ராகு கேது உச்சம் நீசம் வீடுகள் ஆய்வு பகுதி 2

உச்சிஷ்ட மகாகணபதி துணை

ராகு கேது உச்சம் நீசம் வீடுகள் பதிவு வெளிபட்டதற்கு காரணம்.

தனுஷு தான் கேது உச்சம் என்று பயின்றேன் ஒரு சாரர் விருசிகம் சொல்கின்றனர். ராகு கேது உச்சம் நீசம் பதிவு 1 இல் கூறியபடி ரிஷிபம் மற்றும் விருசிகம்  கொஞ்சம் மேட்ச் ஆகலாம்.

ராகு மற்றும் கேது

பொதுவாக ராகு மற்றும் கேது உச்சம்  நீசம் டாபிக் பார்கவே வேண்டாம் என்று கருதுகிறேன். நான் கேபி ஜோதிடம்கணக்கில் கொண்டு பேசலை. அதாவது கேபி ஜோதிடத்தில் கேபி அட்வான்ஸ்யில்  ஆட்சி உச்சம் பகை நீசம் அஸ்தங்கதம் போன்றவை  எதுவும் கிடையாது விளக்கம் இங்கு தேவை இல்லாத ஒன்று.  பாரம்பரியதிலேய்ஹே  கிரகங்களில் பலவான்கள் ராகு கேதுகள் அவர்கள நீசமோ உச்சமோ அது விசயமல்ல, ராகு கேதுகளிருந்து அதாவது ராகு கேதுகள் அமர்ந்த பாவங்களில் இருந்து 12 / 1 5 9 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களின் கிரக காரகதுவங்களும் கிரகங்கள் சம்பந்தப்படும் பாவ காரகதுவங்களும் தனது வலிமையை இழக்கும்.

அகம் புறம்

ராகு புற வாழ்க்கை தருபவர் கேது புறமும் கிடையாது அகமும் கிடையாது, கேது காரகதுவங்கள் வகையில் ஏதோ ஓடும். மேலும் அவர்கள் காரகதுவங்கள் படிதான் வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு மேம்பட்ட பலனுக்கு சேர்கை பெரும் இரண்டாம் தர கிரகங்களின் காரகதுவங்கள் படியும் கிரகங்கள் சம்பந்தப்படும் பாவகாரகதுவங்கள் படியும் மேலும் கிரக செர்கைஹே  இல்லை என்றாலும் அடுத்து சேர்கை பெரும் கிரக காரகதுவங்கள் + கிரகம் சம்பந்தப்படும் பாவ காரகதுவங்கள் வகையில் அல்லது பார்வை பெரும் கிரகங்கள் காரகதுவங்கள் வகையிலும் அல்லது அமர்ந்த பாவம் மற்றும் பாவாதிபதி காரகதுவங்கள் வகையிலும் கொஞ்சம் எந்த விசயத்திற்கு ஆராய்கிறோமோ அதில் alternative செஞ்சுக்கலாம்.

 

அடிப்படை ஜோதிடம்:

அடிபடை ஜோதிடமே ராகு கேது மட்றும் குரு சனி தான், குரு மற்றும் சனி positive விட்டுவிடலாம். ஆனால் ராகு கேது nagative  ரோலர்ஸ்.  ராகு கேதுகளின் கிரக காரகதுவங்களுடன்  சேர்கை பெரும் கிரகங்களின் கிரக காரகதுவங்களும் பாவகாரகதுவங்களும் தனது வலிமையை இழக்கும் சோ,  ராகு கேது காரகதுவங்கள் வகையில் வாழ்கையை அமைத்து கொண்டால் ராகு புறம் அருமை கேது அகம் புறம் ஏதோ ஓடும்.கொஞ்சம் மேம்பாட்டுக்கு சேர்கை பெரும் அ பார்வை பெரும் கிரக காரகத்துவங்கள் மற்றும் பாவ காரகதுவங்கள் வகையிலும் கொஞ்சம் alternative செய்து கொள்ளலாம் என்பது அடிபடை ஜோதிடம்.  ராகு கேது உச்சம் நீசம் வீடுகள் ஆய்வு பதிவு 1 மற்றும் 2  வெளியிட காரணம்  ஜோதிடம் கற்க விரும்பும் பயனாளிகள் அடிபடையில் ராகு கேதுகளின் கிரக காரகதுவங்களையும் வலிமையையும் அடிபடையில் உணர வேண்டும் என்பதற்கே.

 

ஷேர் செய்யவும் அனைவர்க்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்.

இலவசம்! இலவசம்! இலவசம்!

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்.

Blog at WordPress.com.

%d bloggers like this: