ராகு கேது உச்சம் நீசம்
ராகு கேது உச்சம் நீசம் பெரும் வீடுகள் பற்றி பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகிறது.
ராகு கேது உச்சம் நீசம் பெரும் வீடுகளான ரிஷபம் விருசிகம் ஓர் ஆய்வு:
சந்திரன்:
சந்திரன் உச்சம் பெரும் ராசி ரிஷிபம் உச்சம் என்றும் சிறப்பல்ல முலத்ரிகொனம் ஆட்சியை விட சிறப்பு. உச்சம் கண்ணு முன்னு தெரியாமல் அடி வாங்கி வலிமை குன்றும் என்பதே உண்மை. உதாரணம் ராமர் ஜாதகம் உச்சம் பெற்ற கிரகங்கள் அதிகம் ஆனால் வாழ்கையில் எதையும் முழுதாக அனுபவிக்கும் யோகம் இல்லை காரணம் உச்சமடைந்த அணைத்து கிரகத்தின் முலதிரிகோண வீடுகளின் காரகதுவங்கள் வலிமை குறைவு.
சந்திரன் ரிஷிபதில் உச்சம் பெரும் பொழுது அந்த வீட்டின் காரகதுவங்கள் வலிமை குன்றும். மேலும் ரிஷிபம் சுக்ரன் ( காசு பணம் ஜாலி மற்றும் கலைகளுக்கு காரகர் ) வீடு. சோ, சுக்ரன் கிரக காரகதுவங்கள் கண்ணு முன்னு தெரியாமல் வலிமை குன்றும். அங்கு சந்திரன் கிரக காரகதுவங்கள் ( நிலை இல்லா மனம், மனசஞ்சலம் மற்றும் ஏமாற்று தனம் ) உச்சம் பெரும் பொழுது ராகுவி( பேராசை எதையும் பெரிதாக எதிர்பார்த்தல் சுயநலம் ரகசியம் ilegal ) போன்ற ராகுவின் காரகதுவங்கள் நடக்கின்றன அதாவது ராகு உச்சம் பெறுகிறார் தனது கிரக காரகதுவங்கள் வகையில்..சோ, ராகு ரிஷிபதில் உச்சம் பெறுகிறார். அதாவது ரிஷிபம் ராகுவின் உச்ச வீடாக கொள்ளலாம்.
சந்திரன் நீசம் பெரும் வீடான விருசிகத்தில் ராகு கிரக காரகதுவங்கள் நீசம் பெறுகிறது கேது கிரக காரகதுவங்கள் ( விரக்தி, எதிலும் முழுமையான இடுபாடு அற்ற தன்மை அலட்சியம் etc.) போன்ற கேது காரகதுவங்கள் உச்சம் அடைகிறது மேலும் அது செவ்வாய் வீடு செவ்வாய் ( வேகம் துனிச்சல் தைரியம் வலிமை முக்கியமாக முன்யோசனை இல்லாத செயல் ) போன்ற செவ்வாய் கிரக காரகதுவங்கள் கேது கிரக காரகதுவங்கள் உச்சம் பெறுவதால் வலிமை குன்றுகிறது. அதாவது கடந்த கால முன்யோசனை இல்லாத செய்களின் விளைவுகள் ஞானக்காரகர் கேது உச்சம் பெறுவதால் கேது காரகதுவங்கள் வழியே அதனால் விருசிகம் கேது உச்சம் ராகு நீசம் ஆகும்.
1. ராகு: உச்சம் ( ரிஷிபம் ) நீசம் ( விருசிகம் )
2. கேது உச்சம் ( விருசிகம் ) நீசம் ( ரிஷிபம் )
பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி, காளிதாஸ்.