tamiljothidamtips.com
கல்லூரியில் படிக்கும்போதே campus interview select ஆகி வேலைக்கு செல்வோர் யார்?
இன்றைய காலகட்டத்தில் LKG படிக்க 70,000 fees, பட்டப்படிப்பு படித்து வர 15 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையாகவே இது நடைபெறுகிறது. இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளின் வாழ்வு வளம் பெற பெற்றோர்கள் கடனை வாங்கியாவது படிக்க வைக்க