Astrology Remedy – பரிகாரம்

Astrology Remedy- பரிகாரம் :

Astrology Remedy
Astrology Remedy

ஒரு ஜாதகத்தில்அந்த ஜாதகருக்கு கிரகத்தின் தசா புத்தி சரியில்லை என்றால் ஜோதிடர்கள் பரிகாரம் செய்ய சொல்லுகிறார்கள் அதை முறையாக தோஷம் உள்ள ஜாதகர்தான் செய்யவேண்டும் வேருயரையவது செய்ய சொன்னால் பலன்கள் கிடைக்காது….. .பிறக்கும்போது ஜாதகத்தில் உள்ளபடி கிரகங்களிலிருந்து வரும் கதிரலைகள் அளவுக் கேற்றவாறுதான் பலன்களும் ,உடப்பில் நோய்களும் உண்டாகும் அந்த கதிரலைகளை கட்டுப்படுத்தி குறைப்பதுதான் பரிகாரங்கள் முறையாக செய்வதுதான் உண்மையான தாத்பரியமாகும் கிரகங்குக்குரிய கோவில்களில் அந்த கதிர் வீச்சுகளை கட்டுபடுத்தும் அல்லது சமனப்படுத்தும் சக்தி உள்ளத்தால் அந்தந்த கோவில்களுக்கு சென்று அந்த சக்தியை உடல் பெறுவதன் மூலமாக கிரகங்களால் ஏற்பட்ட கதிர் வீச்சுகளின் சக்தி கட்டுப்படுத்தப்படுகிறது அதனால் நோய்கள் மட்டுமின்றி கெடுபலங்களும் குறையும் அங்கு அபிஷேகம் அர்ச்சனைகள் உரிய முறையில் செய்வதாலும் மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கும். ஒவ்வொரு கொவிலுமே முறையாக ஹோமம் யாகம் செய்யப்பட்டு மூல மந்திரங்களை பல லட்சம் கொடி என்று ஜெபிக்கப்பட்டு ஸ்ரீ சக்கரம் வைத்து அதில் சக்தியை ஏற்றி மூல விக்கிரகத்தில் அடியில் வைத்து அஷ்ட பந்தனம் செய்து கும்பாபிஷேகம் செய்து விடுவார்கள் ஸ்ரீ சக்கரத்தில் உள்ள சக்தி மூல விக்கிரத்தின் வழியாக குறிப்பிட்ட எல்லைக்குள் பரவி சக்தியை வெளிப்படுத்தும்போது எதுவுமே செய்யாமல் அந்த இடங்களில் அமர்ந்து இருந்தாலே அங்குள்ள சக்தி உடலில் பாய்ந்து இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும்போது நமது உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தி நமது மனதுக்கும் ஒரு சந்தோசம் தரும் அதுப்போல் வியாதிகளை குணமாக்கும் சக்திகளையும் கொடுக்கும் …… உங்களுக்கு ஜாதகத்தில் எந்த மாதிரியான குறைகள் உள்ளது என்றுபார்த்து பரிகாரம் முறையாக செய்ய வேண்டுமானால் ஜோதிடரை பாருங்கள்

Blog at WordPress.com.

%d bloggers like this: