Vedic astrology houses and Body parts | உடல் உறுப்புகள் மற்றும் பாவங்கள்
ஒரு ஜாதகத்தில் உடலின் உறுப்புக்கள் தெரிவிக்கும் பாவங்கள் தெரிந்து கொள்ளமா நண்பர்களே .
இலக்கினம்.தலை,மூளைப்பகுதி தெரிவிக்கும் பாவம்.
இரண்டாம் பாவம்.முகம்,கண்,காது ,மூக்கு,பல்,நகம்,
முன்றாம்பாவம்.குறள்,குரல்வளை,கைகள்,மூச்சுக்குழாய்,கழுத்துப்பகுதி.
நன்காம் பாவம்.இருதயம்,நுரையீரல்,மார்புபகுதி,
ஐந்தாம் பாவம். மேல்வயிறு,கிட்னி,கல்லீரல்,கருப்பை.
ஆறாம் பாவம். எலும்புகள்,தசைநார்கள்,அடிவயிறு,குடல்.
ஏழாம் பாவம். விந்து,விந்துவின்பலம், மூச்சுவிடும் பகுதி,நுரையீரல்.
எட்டாம்பாவம்.பிறப்புறுப்புகள்,இரத்தம்,கிட்டினி,மூத்திரப்பாதை.
ஒன்பதாம் பாவம்.தொடைப்பகுதி.
பத்தாம் பாவம். முழங்கால்,எலும்பு,தசைப்பகுதி.
பதினொன்னம் பாவம்.கணுக்கால் பகுதி.
பன்னிரண்டாம் பாவம்.பாதம்.
இதுப்போல் இலக்கினம் முதல் திரேக்காணம் .இரண்டாம் திரேக்காணம், முன்றாம் திரேக்காணம் மேலே குறிப்பிடப்பட்ட பாவங்களின் திரேக்காணம் உடல் உறுப்புக்கள் மாறுபடும். அந்த திரேக்காணம் பகுதிகளில் பாவிகள் இருந்தாலும் திரேக்காணம் அதிபதிகள் பாவிகளால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் குறிப்பிட்ட உடலில் பாகங்களில் குறையோ வியாதியே ஏற்படும்.நன்றி
Comments are closed.