அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா

அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா?

அமாவாசை நல்ல நாளா? அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா? new moon day is good or bad. is new moon day auspicious? #திதி #கரணம் #அமாவாசை.

திதி வகைகள்

நந்தா    – பிரதமை, ஷஷ்டி, ஏகாதசி  

பத்ரா   – துவித்தியை, சப்தமி, துவாதசி  

ஜெயா   – திருத்தியை, அஷ்டமி, திரயோதசி  

ரிக்தா   – சதுர்த்தி, நவமி, சதுர்தசி

பூர்ணா   – பஞ்சமி, தசமி, பௌர்ணமி, அமாவாசை

கரணம்

சர கரணம் – 7

பாவம், பாலவம், கௌலவம், தைதுலம்,

கரசை, வனசை, பத்திரை

ஸ்திரி கரணம் – 4 (அசுப கரணம்)

கிம்ஸ்துக்னம், சகுனி

சதுஸ்பாதம், நாகவம்

திதிமுதல் கரணம்இரண்டாம் கரணம்
1பிரதமைகிம்ஸ்துக்னம்பவம்
2துவித்தியைபாலவம்கௌலவம்
3திருத்தியைதைதுலம்கரசை
4சதுர்த்திவனசைபத்திரை
5பஞ்சமிபவம்பாலவம்
6ஷஷ்டிகௌலவம்தைதுலம்
7சப்தமிகரசைவனசை
8அஷ்டமிபத்திரைபவம்
9நவமிபாலவம்கௌலவம்
10தசமிதைதுலம்கரசை
திதிமுதல் கரணம்இரண்டாம் கரணம்
11ஏகாதசிவனசைபத்திரை
12துவாதசிபவம்பாலவம்
13திரயோதசிகௌலவம்தைதுலம்
14சதுர்தசிகரசைவனசை
15பௌர்ணமிபத்திரைபவம்
16பிரதமைபாலவம்கௌலவம்
17துவித்தியைதைதுலம்கரசை
18திருத்தியைவனசைபத்திரை
19சதுர்த்திபவம்பாலவம்
20பஞ்சமிகௌலவம்தைதுலம்
திதிமுதல் கரணம்இரண்டாம் கரணம்
21ஷஷ்டிகரசைவனசை
22சப்தமிபத்திரைபவம்
23அஷ்டமிபாலவம்கௌலவம்
24நவமிதைதுலம்கரசை
25தசமிவனசைபத்திரை
26ஏகாதசிபவம்பாலவம்
27துவாதசிகௌலவம்தைதுலம்
28திரயோதசிகரசைவனசை
29சதுர்தசிபத்திரைசகுனி
30அமாவாசைசதுஸ்பாதம்நாகவம்

Blog at WordPress.com.

%d bloggers like this: