எந்த கிழமையில் (நாட்களில்) எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்?
எந்த கிழமையில் (நாட்களில்) எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்? Good day for Oil bath. #basic #astrology
சாதகமான நாட்கள்
திங்கட்கிழமை
புதன்கிழமை
சனிக்கிழமை
சாதகமில்லா நாட்கள்
ஞாயிற்றுக் கிழமை
செவ்வாய்க்கிழமை
வியாழக்கிழமை
வெள்ளிக்கிழமை
பலன்கள்
- ஞாயிற்றுக் கிழமை – உடல் அழகு கெடும்
- திங்கட்கிழமை – பொருள் சேர்க்கை உண்டாகும்
- செவ்வாய்க்கிழமை – துன்பங்கள் உண்டாகும்
- புதன்கிழமை – பொருள் சேர்க்கை உண்டாகும், தெய்வ பக்தி உண்டாகும்
- வியாழக்கிழமை – அறிவு மந்தமாகும்
- வெள்ளிக்கிழமை – பொருள் நஷ்டம்
- சனிக்கிழமை – செல்வம் பெருகும், ஆயுள் விருத்தி அடையும்
பரிகாரம்
ஞாயிற்றுக் கிழமை – அலரி
செவ்வாய்க்கிழமை – செம்மண்
வியாழக்கிழமை – பச்சறுகு
வெள்ளிக்கிழமை – எருத்தூள்