புத்தாடை அணிய ஏற்ற வார நாட்கள்

புத்தாடை அணிய ஏற்ற வார நாட்கள்

புத்தாடை அணிய ஏற்ற வார நாட்கள் – Auspicious day to wear new dresses. #ஜோதிட #basic #ஜோதிடம் #auspiciousday

‌ஞாயிறு – துன்பம்
திங்கள் – ஆடை கிழிந்து போகும்
செவ்வாய் – துன்பம்
புதன் – சுகம் வெற்றி நழுவி போகும்
வியாழன் – ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெருமை சேரும்.
வெள்ளி – ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெருமை சேரும்.
சனி – துன்பம், நோய் உண்டாகும்

Blog at WordPress.com.

%d bloggers like this: