Author: Tamil Jothidam Tips
ஜோதிடத்தில் கேதுவும் ,விநாயகரும்
கேது , நைசர்க்கிய பலத்தின் அடிப்படையில், கிரகங்களில் மிக வலிமையான கிரகம். மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு கேதுவிற்கு உண்டு. ஆம், கேதுவுடன் சேரும் எந்த ஒரு கிரகமும், கேதுவை பலவீனப்படுத்த முடியாது. அசுபத்துவம் பெற்றதாக மாற்ற முடியாது. கேதுவுடன் சேரும் பாபகிரகங்கள் கூட , கேதுவின் ஆளுமைக்குள் வந்துவிடும். ஜோதிடத்தில் , முழு முதல் பாவ கிரகங்கள் என்று சனி, ராகு, செவ்வாய் குறிப்பிடப்படுகின்றன . சூரியன் அரை பாவர். பாவ கிரகமான ,பாம்பின்…
எந்த கிழமையில் (நாட்களில்) எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்?
எந்த கிழமையில் (நாட்களில்) எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்? Good day for Oil bath. #basic #astrology சாதகமான நாட்கள் திங்கட்கிழமைபுதன்கிழமைசனிக்கிழமை சாதகமில்லா நாட்கள் ஞாயிற்றுக் கிழமைசெவ்வாய்க்கிழமைவியாழக்கிழமைவெள்ளிக்கிழமை பலன்கள் பரிகாரம் ஞாயிற்றுக் கிழமை – அலரிசெவ்வாய்க்கிழமை – செம்மண்வியாழக்கிழமை – பச்சறுகுவெள்ளிக்கிழமை – எருத்தூள்
புத்தாடை அணிய ஏற்ற வார நாட்கள்
புத்தாடை அணிய ஏற்ற வார நாட்கள் – Auspicious day to wear new dresses. #ஜோதிட #basic #ஜோதிடம் #auspiciousday ஞாயிறு – துன்பம்திங்கள் – ஆடை கிழிந்து போகும்செவ்வாய் – துன்பம்புதன் – சுகம் வெற்றி நழுவி போகும்வியாழன் – ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெருமை சேரும்.வெள்ளி – ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெருமை சேரும்.சனி – துன்பம், நோய் உண்டாகும்
அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா?
அமாவாசை நல்ல நாளா? அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா? new moon day is good or bad. is new moon day auspicious? #திதி #கரணம் #அமாவாசை. திதி வகைகள் •நந்தா – பிரதமை, ஷஷ்டி, ஏகாதசி •பத்ரா – துவித்தியை, சப்தமி, துவாதசி •ஜெயா – திருத்தியை, அஷ்டமி, திரயோதசி •ரிக்தா – சதுர்த்தி, நவமி, சதுர்தசி •பூர்ணா – பஞ்சமி, தசமி, பௌர்ணமி, அமாவாசை கரணம்…
புத்திரபாக்கியம் – குழந்தை பிறப்பு – Child Birth and Gender
புத்திரபாக்கியம் – குழந்தை பிறப்பு – Child Birth and Gender – தமிழ் ஜோதிடம். அடிப்படை #ஜோதிட விதிகள். #basic astrology.
இராசியின் திசைகள் (Astrology signs and the directions) – தமிழ் ஜோதிடம்
இராசியின் திசைகள் (Astrology signs and the directions) – தமிழ் ஜோதிடம். அடிப்படை #ஜோதிட விதிகள். #basic astrology.
ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2022 To 2023
தனுசு ராசி (மூலம் பூராடம் உத்திராடம் 1) ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் வாக்கியப் பஞ்சாங்கப்படி பிலவ வருஷம் பங்குனி மாதம் 07 ஆம் தேதி (21.03.2022) திங்கட்கிழமை சூர்ய உதயாதி 22.06 நாழிகை அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பிலவ வருஷம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி (12.04.2022) செவ்வாய்க்கிழமை சூர்ய உதயாதி…
கடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது?
அதனால் எல்லோருக்கும் அவசர, அடிப்படை தேவைக்காக ஏதேனும் ஒரு விதத்தில் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கும். கடன் என்பது காலை சுற்றிய பாம்புதான். அஸ்த நட்சத்திர நாளில் வாங்கினால் கடன் குறையவே குறையாது. 6க்குடையவன் திசை நடந்து, ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால், கடன் உற்று போல் பெருகவே செய்யும். சனி, ராகு எதிர்மறையான அமைப்பில் இருந்து திசை நடத்தி் ஹஸ்தம் நட்சத்திர நாளில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, காலனிடம் நம்மை…