கம்பீரமாக எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் குருபகவான் லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் மாத தொடக்கத்தில் அதாவது மே இரண்டாம் தேதி வரை உச்சம் பெற்ற செவ்வாயுடன் நீசபங்கம் பெற்று இருந்தாலும் ,
மே!-->!-->!-->!-->!-->…
கும்பம் ராசி மே மாத பலன்கள் 2020
சரியான தூண்டுகோல் இருப்பின் குடத்திலிட்ட விளக்கு போல் பிரகாசிக்கக் கூடிய கும்ப ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதனாகிய சனிபகவான் லாப ஸ்தானமான குரு வீட்டில் கேது பகவான் உடன் இணைந்து இருப்பதால் இந்த மாதம் முழுவதும் நடக்க கூடிய விஷயங்களை!-->!-->!-->…
மகரம் ராசி மே மாத பலன்கள் 2020
எதையும் விடாமுயற்சியுடன் பொறுமையாக தொடர்ந்து முயன்று வெற்றி பெறும் மகரராசி அன்பர்களே !
இந்த மாதம் உங்கள் ராசிநாதன் சனிபகவான் விய ஸ்தானத்தில் ஞானகாரகன் கேது பகவானுடன் இணைந்து அமர்ந்து இருப்பதால் ஆன்மீக சாதனையில் ஈடுபடக்கூடிய!-->!-->!-->…
தனுசு ராசி மே மாத பலன்கள் 2020
தெய்வீக குணமும், தாராள தன்மையும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
குருபகவானை ராசிநாதனாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் ராசி மற்றும் சுகாதிபதியான குரு பகவான் இரண்டாம் இடத்தில் நீசம் பெற்று மே மாதம் மூன்றாம் தேதி வரை உச்ச செவ்வாயின்!-->!-->!-->!-->!-->…
விருச்சிகம் ராசி மே மாத பலன்கள் 2020
பார்ப்பதற்கு கம்பீரமாக தோன்றும் விருச்சிக ராசி அன்பர்களே! அதே நேரத்தில் கோபம் என்று வந்துவிட்டால் மற்றவர்கள் மனம் நோகும்படியாக தேள் போன்று கொல்லக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் மே மாதம் 2 வரை மகர வீட்டில்!-->!-->!-->…
துலாம் ராசி மே மாத பலன்கள் 2020
எதையும் எடை போட்டு அளந்து பேசும் துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பகவான் மே மாதம் இரண்டாம் தேதி வரை உங்கள் ராசிக்கு எட்டில் மறைந்து இருந்தாலும் ஆட்சி பெற்றிருந்ததால் இது வரை பல நல்ல விஷயங்கள் தடைகளுடன் நிறைவேறி!-->!-->!-->…
சிம்மம் ராசி மே மாத பலன்கள் 2020
எந்த காரியத்தையும் துணிச்சலாக கையில் எடுத்து அதை சிறப்பாக முடித்துக் காட்டும் சிம்ம ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் இந்த மாதம் திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்றிருப்பதால் நீங்கள் எங்கு சென்றாலும் வெற்றிக்கொடி!-->!-->!-->…
கடகம் ராசி மே மாத ராசி பலன்கள் 2020
தனது வசீகரப் பேச்சால் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் மனநிலை காரகன் சந்திரன் பகவானை கடக ராசி அன்பர்களே!
மே 1 ஆம் தேதி கடகத்தில் ஆட்சி பெற்றிருந்த ராசிநாதனாகிய சந்திரன் பகவான் மே மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் சிம்மம் வீட்டில்!-->!-->!-->…
மிதுனம் ராசி மே மாத பலன்கள் 2020
எதையும் நேர்த்தியாகவும் மற்றும் சுலபமாகவும் செய்ய விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!
ராசிக்கு கீர்த்தி புகழ் மற்றும் அந்தஸ்து தரக்கூடிய மூன்றாம் இடத்துக்குரிய சூரிய பகவான் லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் இருந்து உச்சம் பெறுவதால் இந்த மாதம்!-->!-->!-->…
ரிஷப ராசி மே மாத பலன்கள் 2020
எதையும் கலை ரசனையோடு ரசித்துப் பார்க்கும் ரிஷபராசி அன்பர்களே!
உங்களுக்கு இந்த மாதம் மே 2 ஆம் தேதி வரை உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று இருந்த சுக்கிரன் பகவான் மே 3 ஆம் தேதி மிதுன வீட்டுக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
குடும்ப ஸ்தானமான!-->!-->!-->!-->!-->…