Author: Kalidas Siddhan
அபிஜித் நட்சத்திரம் Abhijit Nakshatra
அபிஜித் நட்சத்திரம் பற்றி பல சர்ச்சைகள் இருக்கு புராதன காலத்தில் 28 நட்சத்திர இருந்தது அபிஜித் நட்சத்திரம் ஒன்று அப்படின்னு சொல்றாங்க. சில ஜோதிடர்கள் சில நபர்கள் உத்திராடம் 4ம் பாதம் திருவோணம் 1ஆம் பாதம் அபிஜித் மறைந்திருக்கும் சூட்சுமம் நட்சத்திர பாதங்கள் அப்படின்னு சொல்லுவாங்க. மாதத்தில் ஒரு நாள் உத்திராடம் நட்சத்திரம் வரும் அடுத்து திருவோணம் நட்சத்திரம் வரும். சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் 24 மணி நேரத்தில் இருந்து 27 மணி நேரம் வரை இருப்பார்.…