ராகு, கேதுவின் சுப, அசுப படிநிலைகளை ஜாதகத்தில் எப்படி அறிவது?
ஒவ்வொரு கிரகமும் ,நாம் முந்தைய பிறவியில் செய்துள்ள, கர்மபலனுக்கு ஏற்ப, சுப அல்லது அசுப பலனை, தன்னுடைய தசா புத்திகளில் கொடுத்துச் செல்லும்.
ஒரு ஜாதகத்தில், ராகு மிக சுப அமைப்புகளில் இருக்கும் பொழுது, கற்பனை செய்ய முடியாத அளவிற்கு, மிக!-->!-->!-->…