Category: ஜோதிட கட்டுரை

 • ஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது?

  ஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது?

  சனி வேலைக்காரன்..சனி ஆட்சி, உச்சம் பெற்று சுபகிரகங்களால் பார்க்க படாமல் ,பாவக்கிரகங்களால் பார்க்க பட்டு பாவத்தன்மை பெற்று இருந்தால் மிகக்கடுமையாக உழைத்து பிழைக்க வேண்டும்.வருமானமும் சொல்லி கொள்ளும் படியாக இருக்காது. சனி ஒருவர் ஜாதகத்தில் வலுக்குறைய வேண்டும். முழுமுதல் பாவியான சனி ஆட்சி, உச்சம் பெற்று சுபக்கிரகம் சம்பந்தப்படாமல் பாவக்கிரகங்கள் சம்பந்தப்பட்டு பிறப்பு ஜாதகத்தில் அமையும் போது ஏழரைச்சனி ,அஷ்டம சனி மிக கடுமையான தீய பலன்களை தரும். பிறப்பு ஜாதகத்தில் சனி வலிமை குறைந்திருந்தால் ஏழரைச்சனி…

 • கொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது?

  கொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது?

  மருத்துவ கிரகமான செவ்வாய் பத்தில் திக் பலத்துடன் உச்சம் பெறுகிறார். சனி, செவ்வாய் கூடினாலும், சனி கால புருஷனுக்கு ,பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரியனின் சாரம் பெற்றுள்ளார். சூரியன் சனி நட்சத்திர பரிவர்த்தனை. அதாவது சனி குரு செவ்வாய் மூன்றும் சூரியனின் உத்திராடம் 2ம் நட்சத்திர பாதத்தில். கால புருஷனுக்கு தர்மகர்மாதிபதி ஆன ஒன்பதாமிடக்குரிய குருவும், பத்தாமிடத்திற்குரிய சனியும் மகரத்தில் அமர்கின்றனர். மருத்துவ கிரகமான செவ்வாயும் இணைகிறார். காலபுருஷ லக்னத்திற்கு முதல் லக்னாதிபதியும், மறைவிடத்தை குறிக்கக்கூடிய எட்டாம் அதிபதியும்…

 • உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்?

  உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்?

  குறிப்பாக தமிழ்நாடு இதில் சிறப்பாகவே பணியாற்றி வந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களை ஏர்போட்டில் மடக்கி அவர்களுக்கு சோதனை செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி, அவர்களின் போன் நம்பர்களை பெற்று அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவது , ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவை மிக மதித்து அரசுக்கு சப்போர்ட் செய்ததில் தமிழகம் மிகச் சிறப்பாகவே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை.. பல நண்பர்கள் போனிலும், இன்பாக்ஸிலும் இந்த கொரனா அச்சுறுத்தல் எப்போது…

 • கொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்?

  கொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்?

  இன்று உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரானா வைரஸ் வளர்ந்த வல்லரசு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. சீனாவில் டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கொஞ்சம் ,கொஞ்சமாக ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளுக்கு பரவி ,நம் இந்தியாவிலும் ,பல்வேறு மாநிலங்களிலும் பரவி , தமிழகத்திலும் கொரோனா வந்துவிட்டது என்பதை செய்திகள் மூலம் அறிய முடிகிறது. இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் காவு எண்ணிக்கை தொடங்கிவிட்டது.(கர்நாடகா,டெல்லி). நமது அண்டை மாநிலமான கேரளாவில் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது…

 • குரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா?

  குரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா?

  அதில் நிறைய பேர் குரு கேது பற்றி சொல்லுங்கள் எனக் கேட்டு இருந்ததால் குரு கேது பற்றிய பதிவு இது. பொதுவாக மூலநூல்களில் குரு கேது சேர்க்கை கோடீஸ்வர யோகம் என மொட்டையாக போடப்பட்டுள்ளது. நடைமுறையில் யோசித்துப் பார்த்தால் இது சிறிதும் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தவில்லை. குருவும், கேதுவும் வருட கோள்கள். இன்றைய நாளில் கோட்சாரத்தில் குருவும் கேதுவும் தனுசில் உள்ளனர். ஏறக்குறைய ஐந்து மாதங்களாக இந்த நிலை நீடிக்கிறது. இப்படி இருக்கையில் குருவுடன் கேது சேர்ந்து…

 • ஏகாதசி விரதம் Ekadashi Viradham

  ஏகாதசி விரதம் Ekadashi Viradham

  ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். இதில் மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக வணங்குகிறோம். இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ…

 • அரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்?

  அரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்?

  மாதம் பிறந்தால் மணி அடித்தாற்போல money யும் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும். சொந்த தொழில் என்றால் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல. அது ஒருவகையாக வாழ்க்கை ஓடும். சுதந்திரமான வாழ்க்கை, யாருக்கும் கை கட்டாமல், பதில் சொல்லாமல் நிம்மதியாக காலம் ஓடும். அதே நேரத்தில் சிலருக்கு சொந்தத் தொழில் அமையாமலும், அரசாங்க வேலை கிடைக்காமலும், மற்றொருவரை சார்ந்து வேலை செய்யும் நிலை ஏற்படும். தனியார் நிறுவனங்களிலும் ஒருசிலர் ஒரே இடத்தில் இருபது வருடம்,…

 • தனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019

  தனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019

  இந்த 6 கிரக சேர்க்கைகள் 25-12-2019 மாலை 4:40 முதல் 27-12-2019 இரவு 11:45 இருக்கும். நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். ஒரு அசம்பாவிதம், கடுமையான தாக்கம், தாங்க முடியாத பிரச்சினை, திடிர் கெட்ட விளைவு நடக்க வேண்டும் என்றாலோ அல்லது நடக்கும் என்றாலோ அதற்கு #பாபதுவமான #சனி #செவ்வாய் தொடர்பு நிச்சயம் இருக்க வேண்டும் அல்லது இருக்கும். (அதற்கு துணை இருப்பது #ராகு) இந்த முறை #செவ்வாய் இருப்பது துலாத்தில் #சனி இருப்பது தனுசுவில் #ராகு இருப்பது…

 • பிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்?

  பிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்?

  மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி…

 • திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு

  திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு

  ஆணும், பெண்ணும் உணர்வாலும், உடலாலும் இணைந்து உலகத்திற்கு உயிரை(குழந்தையை) தரும் உண்ணத உவமை சடங்குதான் திருமணம். ஆனால் காலத்தின் கோலம், மேலை நாடுகளின் கலாச்சார தாக்கம் ஆண், பெண் திருமணம் செய்யாமலே வாழ்ந்து, உடலுறவை வெறும் உடல் சுகத்திற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். இவர்களுக்குள் எந்த ஆழ்ந்த புரிதலும் இருக்காது. SENTIMENT என் வார்த்தைக்கு அர்த்தம் இருக்காது. இவர்களை பொருத்தவரை இரண்டு முழ தாலிகயிறு எங்களை கட்டுபடுத்த கூடாது என்ற அமைப்பில் வாழ்கின்றனர். ஆனால் திருமணம் என்பது, இறைவனும்,…

Blog at WordPress.com.