Category: Video
எந்த கிழமையில் (நாட்களில்) எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்?
எந்த கிழமையில் (நாட்களில்) எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்? Good day for Oil bath. #basic #astrology சாதகமான நாட்கள் திங்கட்கிழமைபுதன்கிழமைசனிக்கிழமை சாதகமில்லா நாட்கள் ஞாயிற்றுக் கிழமைசெவ்வாய்க்கிழமைவியாழக்கிழமைவெள்ளிக்கிழமை பலன்கள் பரிகாரம் ஞாயிற்றுக் கிழமை – அலரிசெவ்வாய்க்கிழமை – செம்மண்வியாழக்கிழமை – பச்சறுகுவெள்ளிக்கிழமை – எருத்தூள்
புத்தாடை அணிய ஏற்ற வார நாட்கள்
புத்தாடை அணிய ஏற்ற வார நாட்கள் – Auspicious day to wear new dresses. #ஜோதிட #basic #ஜோதிடம் #auspiciousday ஞாயிறு – துன்பம்திங்கள் – ஆடை கிழிந்து போகும்செவ்வாய் – துன்பம்புதன் – சுகம் வெற்றி நழுவி போகும்வியாழன் – ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெருமை சேரும்.வெள்ளி – ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெருமை சேரும்.சனி – துன்பம், நோய் உண்டாகும்
அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா?
அமாவாசை நல்ல நாளா? அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா? new moon day is good or bad. is new moon day auspicious? #திதி #கரணம் #அமாவாசை. திதி வகைகள் •நந்தா – பிரதமை, ஷஷ்டி, ஏகாதசி •பத்ரா – துவித்தியை, சப்தமி, துவாதசி •ஜெயா – திருத்தியை, அஷ்டமி, திரயோதசி •ரிக்தா – சதுர்த்தி, நவமி, சதுர்தசி •பூர்ணா – பஞ்சமி, தசமி, பௌர்ணமி, அமாவாசை கரணம்…
புத்திரபாக்கியம் – குழந்தை பிறப்பு – Child Birth and Gender
புத்திரபாக்கியம் – குழந்தை பிறப்பு – Child Birth and Gender – தமிழ் ஜோதிடம். அடிப்படை #ஜோதிட விதிகள். #basic astrology.
இராசியின் திசைகள் (Astrology signs and the directions) – தமிழ் ஜோதிடம்
இராசியின் திசைகள் (Astrology signs and the directions) – தமிழ் ஜோதிடம். அடிப்படை #ஜோதிட விதிகள். #basic astrology.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020
மேஷ ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 ரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 மிதுன ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 கடக ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 சிம்ம ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 கன்னி ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 துலா ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 விருட்ச ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்…