Browsing Category
ஜோதிட பரிகாரங்கள்
Astrology remedy in Tamil | Jothida Pariharam in Tamil | Horoscope remedies in Tamil | Future Prediction in Tamil astrology | ஜோதிடம் | ஜாதகம் | சிறப்பு பலன்கள்
கடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.?
சுப ஹோரைகள் என்னென்ன?
அசுப ஓரைகள் என்னென்ன?
சுபகாரியங்களுக்கு எந்த ஓரையை தேர்ந்தெடுக்க வேண்டும்?
ஹோரைகளை பற்றி அறிய எளிய வழிகள்:
கால ஹோரை என்பது இரண்டரை நாழிகை அல்லது ஒருமணிநேரம் ஆகும்.
ஒருநாள் என்பது 60 நாழிகை கொண்டதாகும்.
!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
தர்ப்பணம் செய்வது எப்படி?
(ஆடி அமாவாசை ஸ்பெஷல்)
மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும்.
தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும், தருவதை!-->!-->!-->!-->!-->…
ஜோதிடத்தில் இயற்கையான எளிய பரிகாரம்
இப்பிரபஞ்சத்தில் மனிதன் ஏதேனும் ஒரு விஷயத்தால் பாதிக்கப்பபடுகிறான். உடனே பரிகாரத்தை நோக்கி பயணிக்கிறான்.
இயற்கையாகவே சில பரிகாரங்களை பார்ப்போம்.
நாம் உயிர் வாழ மூன்று நேரம் சாப்பிடுகிறோம்.
கிரகங்களின் கதிர்வீச்சு போதிய அளவு!-->!-->!-->!-->!-->!-->!-->…
பிரிந்த தம்பதிகள் விரைவில் ஒன்று சேர சக்தி வாய்ந்த எளிய பரிகாரம்
சில குடும்பங்களில் அன்யோன்யமாக இருந்த தம்பதிகள், காலாய் காலத்தின் கட்டாயத்தினால் எலியும் பூனையுமாக மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.
இதில் சிலருக்கு தசா சந்திப்பால் இந்த மாதிரியான எதிர்மறை பலன்கள் ஏற்படும்.
இருவருக்கும் சம சனி, ராகு திசை!-->!-->!-->!-->!-->…
திருமண பொருத்தம் – தோஷங்களும் மற்றும் பரிகாரங்களும்
திருமண பொருத்தம்
இப்போது ஜோதிடத்தில் அனைவருக்கும் சவாலாக விளங்குவது திருமண பொருத்தம் தான்.
10 ஜோதிடர்களிடம் ஜோதிடம் பார்த்தேன். 6பேர் செய்யலாம் என்றார்கள். 4 பேர் வேண்டாம் என்கிறார்கள்.6-பேர் பெரும்பான்மையாக சொன்னதால் திருமணம்…