Category: 2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -18.02.2018
ஹேவிளம்பி மாசி 06 (18.02.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள் ●●●●●●●●●●●●●●●●●●●●●● ☀️திதி: திருதியை 🌙பஷம் : வளர்பிறை 🌟நட்சத்திரம் : பூரட்டாதி 12:47PM பிறகு உத்திரட்டாதி 🍬யோகம் : சித்தம் & சாத்தியம் 🍭கரணம்: தைதூலை & கரசை ❌ராகு காலம்: 04:57PM – 06:26PM ❌எமகண்டம்: 12:31PM – 02:00PM ⚫குளிகை: 03:28PM – 04:57PM ✔அபிஜித்: 12:07PM – 12:55PM 🌙❌ சந்திராஷ்டமாம் : உத்திரம் 🎉இன்றைய விஷேசம்🎉 ——————- 🌞 நல்ல நாள்…
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி | 2017 New Year Rasi Palangal Dhanu Rasi
தனுசு ( மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை ) தனுசு ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராசி நாதன் குரு தசம கேந்திரம் எனும் 10 ல் மற்றும் 10ம் அதிபதி புதன் ஜென்ம ராசியில் என பரிவர்த்தனை பெற்றிருக்க தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றிக்கான சிந்தனை மோலோங்கியிருக்கும், திடடமிட்டு நிதானமாக காரியங்களில் இறங்க, தாமதித்தாலும் வெற்றி…
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் மீன ராசி | 2017 New Year Rasi Palangal Meena Rasi
மீனம் ( பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை ) மீன ராசி அன்பர்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராசி நாதன் குரு ராசிக்கு 7 ல் இருந்து ராசியை பார்க்க தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு குடுமப்த்தில் திருமணம், வீடு, மனை, வாகனம் போன்ற சுப காரியங்களில் வெற்றியை தரும் ஆண்டாக இருக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால், உங்கள் முயற்சிகள், செயல்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு,…
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் கும்ப ராசி | 2017 New Year Rasi Palangal Kumbha Rasi
கும்பம் ( அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை ) கும்ப ராசி அன்பர்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராசி நாதன் சனி தசம கேந்திரம் எனும் 10 ல் இருக்க மற்றும் 10ம் அதிபதியான செவ்வாய் ஜென்ம ராசியில் என பரிவர்த்தனை பெற்றிருக்க தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றிக்கான சிந்தனை …
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் மகர ராசி | 2017 New Year Rasi Palangal Makara Rasi
மகரம் ( உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை ) மகர ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ராசி நாதன் சனி லாப ஸ்தானம் எனும் 11 ல் இருக்க மற்றும் குரு 9ம் இடத்திடத்திலிருந்து ஜென்ம ராசியை பார்க்க தொடங்கும் இந்தாண்டு தொழில், உத்தியோகம் சார்ந்த இடப்பெயர்ச்சி, அசையா சொத்துக்களின் மீதான முதலீடு, புதிய இடங்களுக்கான பயணம்…
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி | 2017 New Year Rasi Palangal Vrischaka Rasi
விருச்சிகம் ( விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை ) விருச்சிக ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராசி நாதன் செவ்வாய் சதுர் கேந்திரம் எனும் 4 ல் இருக்க, இயற்க்கை மற்றும் ராசி சுபரான குரு லாப ஸ்தானம் எனும் 11ல் இருக்க தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு பல பிரசனைகளிலிருந்து விடுபட்டு வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து செல்லும் ஆண்டாக…
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் துலாம் ராசி | 2017 New Year Rasi Palangal Thula Rasi
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை ) துலாம் ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராசி நாதன் சுக்கிரன் திரிகோணம் எனும் 5ல் இருக்க தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் சாதகமான ஆண்டாக இருக்கும். இந்தாண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சியானது முழுமையாக ஏழரை சனி விலகும் காலமாகும். இதுவரை இருந்த எதிர்பாரா இழப்பு, கடன்,…
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் கன்னி ராசி | 2017 New Year Rasi Palangal Kanni Rasi
கன்னி (உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை ) கன்னி ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராசி நாதன் புதன் சதுர் கேந்திரம் எனும் 4 ல் மற்றும் 4ம் அதிபதி குரு ஜென்ம ராசியில் என பரிவர்த்தனை பெற்றிருக்க தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு திருமணம், வீடு,மனை, வாகனம் , உப தொழில் போன்றவற்றிக்கான சிந்தனை மோலோங்கியிருக்கும்,…
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் சிம்ம ராசி | 2017 New Year Rasi Palangal Simha Rasi
சிம்மம் (மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை ) சிம்ம ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராசி நாதன் சூரியன் 5ல் இருக்க, ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரன் (தர்ம கர்மாதிபதிகள் ) இணைந்து 7ல் இருந்து ராசியை பார்க்க தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும் ஆண்டாக இருக்கும். தான ஸ்தானம் எனும் 2-ஆம்…
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் கடக ராசி | 2017 New Year Rasi Palangal Kataka Rasi
கடகம் ( புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை ) கடக ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராசி நாதன் சந்திரன் 7ல் இருந்து ராசியை பார்க்க தொடங்கும் இந்தாண்டு உற்சாகம் மிகுந்ததாகவும், வளர்ச்சி நிறைந்த ஆண்டாகவும் இருக்கும். புதிய சிந்தனை , செயல்களில் ஆர்வமும், வேகமும் கொள்வீர்கள், திருமணம் போன்ற சுப முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றி கிட்டும், கணவன், மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிட்டும். …