Browsing Category
சனி பெயர்ச்சி பலன்கள்
சனி பெயர்ச்சி பலன்கள் 2017, 2020. Sani peyarchi palan 2017 to 2020, Saturn transit 2017
விருச்சிக ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023
செவ்வாயின் ராசியில் பிறந்த நீங்கள் செவ்வாயின் குணங்களை பிரதிபலிப்பீர்கள்.. முன் கோபம் இருக்கும். முரட்டுத்தனம் இருக்கும். திடீரென அசுர வேகம் எடுத்து எடுத்த காரியத்தை முடித்து விடுவீர்கள்.. சோம்பேறித்தனம் உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.!-->…
துலா ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023
உங்கள் ராசி நாதன் சுக்கிரன்... எனவே சுக்கிரனுடைய குணங்கள் உங்களுக்கு இருக்கும்.. சுகவாசி நீங்கள்... கொஞ்சம்கூட கஷ்டப்படுவதை விரும்ப மாட்டீர்கள் ...சிறு துன்பத்தையும் உங்களால் தாங்க முடியாது.. உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் சுக்கிரன் உலக!-->…
கன்னி ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023
கன்னி ராசிக்காரர்கள் புதனை ராசிநாதனாக கொண்டவர்கள்... எனவே புதனின் குணங்கள் இவர்களுக்கும் இருக்கும்... எனவே இவர்களும் புத்திசாலிகள் ...புத்தியை பயன்படுத்தி பிழைக்க கூடியவர்கள்.. இவர்களுக்கு அறிவே மூலதனம் ..இவர்கள் எப்போதும் சிரித்த!-->…
சிம்மம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023
பொதுவாக நீங்கள் சுறுசுறுப்பானவர்கள்.. ஏனென்றால் சூரியன் ஒரு துரித கிரகம்.. வேகமான கிரகம்.. உங்கள் ராசிநாதனின் குணங்கள் உங்களுக்கும் இருக்கும் என்பதால் நீங்களும் சுறுசுறுப்பானவர்களே.. ஸ்ட்ரெய்ட் பார்வர்டு .. நேர் வழியில் செல்பவர்கள்..!-->…
கடகம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023
நவ கிரகங்களில் மிக சுறுசுறுப்பான கிரகம் சந்திரன் . முதலாளியான சூரியனுக்கு, மிக பிடித்தமான வேலைக்காரன் யாருன்னா? இந்த சந்திரன் தான்... ஒரு ராசியை இரண்டேகால் நாளில் கடக்கக் கூடிய சந்திரன், ஒரு ராசி மண்டலத்தை இருபத்தி ஏழே நாளில் சுற்றி வந்து!-->…
மிதுனம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023
கால புருஷனின் மூன்றாவது ராசி, மிதுன ராசி... மிதுன ராசியில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலிகள்... கொஞ்சம் கபட எண்ணமுள்ள மிதுன ராசியினர் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள்... குறுக்குவழி எத்தனை இருக்கிறதோ அத்தனையும் இந்த மிதுனராசிக்காரர்களுக்கு!-->…
ரிஷபம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023
ரிஷப ராசி நிலராசி ... எனவே பூமியைப் போன்ற பொறுமையை உடையவர்கள் ரிஷப ராசிக்காரர்கள்., உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் ஏதாவது ஒரு கலையில் உங்களுக்கு ஈடுபாடு வரும். உங்கள் ராசியில் சந்திரன் உச்சம் ஆவதால் நீங்கள் எந்த காரியத்தையும் மனத்!-->…
மேஷம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023
வேகமும் ,சுறுசுறுப்பும், நேரம் தவறாமையும் ,கடமையே கண்ணாக கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு இதுவரையிலும் ஒன்பதாம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் இந்த வருடம் 24 1 2020 அன்று உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
இது!-->!-->!-->…
சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020 Video
சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020 to 2023 by Astro Chandrasekaran.
https://www.youtube.com/watch?v=4NsMFY7h96o
மேஷ ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020 to 2023
https://www.youtube.com/watch?v=jgO8lH_hKxo
ரிஷப ராசி சனிப்பெயர்ச்சி!-->!-->!-->!-->!-->…
மீனம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020
நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம் ,தை மாதம் 10ம் தேதியும்,ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.
29 .4 .2022. காலை 7.53 மணி!-->!-->!-->…