Category: தமிழ் புத்தாண்டு பலன்கள்
சார்வரி தமிழ் புத்தாண்டு வருட பலன்கள் 2020 – 2021
மேஷம் ராசி ரிஷபம் ராசி இருக்கும் சூழ்நிலையை உங்களுக்கு ஏற்ப மாற்றுவீர்கள், உங்கள் உடல் நல #சுக அமைப்பிற்கு செலவு கூடுதலாக செய்வீர்கள், அசையா சொத்து மற்றும் அரசு வழியில் உங்கள் நிலைக்கு ஏற்ப முதலீடு செய்வீர்கள் அல்லது இதில் நஷ்டம் வரும், தாய்க்கு செலவு உங்கள் மூலியமாக நடக்கும்….. மிதுனம் ராசி உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும், கடந்த கால தடை பட்ட இழுபறியான எந்த செயலும் தற்போது உங்களுக்கு எதிர்பாராத நன்மையில் முடியும்…
மீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் மீன ராசி இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் 9 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 5 ஆம் இடத்தில் ராகுவும் 10 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள் தற்போது உங்களுக்கு குரு மிகுந்த சாதகமாக இருந்து கொண்டுள்ளார் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் காலம் உடல்நலம் பரிபூரணமாக நன்றாக இருக்கும் உங்கள் சிந்தனைகள் அனைத்தும் நிறைவேறும் காலம் புத்திர பாக்கியம்…
கும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் கும்ப ராசி இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் 10 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 5 ஆம் இடத்தில் ராகுவும் 11 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள் கடந்த 6 மாதமாக குரு பகவான் உங்களுடைய பத்தாம் வீட்டில் இருந்து கொண்டு தொழில் வியாபாரம் உத்தியோகஸ்தர்களுக்கு பல விதமாக சங்கடங்களையும் பிரச்சனைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தொழில் வியாபாரம் ஆகியவற்றில் வரும்…
மகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் மகர ராசி இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் 11 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 6 ஆம் இடத்தில் ராகுவும் 12 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள் தங்களுக்கு லாப குரு என்ற ஸ்தானத்தில் குரு பகவான் உள்ளார் இருந்தாலும் கடந்த ஒன்றரை வருடமாக கேது பகவான் ராசியில் இருந்து கொண்டு பலவித சங்கடங்களையும் மன உளைச்சலையும் பிரச்சனைகளையும் கொடுத்துக்…
தனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் 12 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 7 ஆம் இடத்தில் ராகுவும் ராசியில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள் குருபகவான் ஆனவர் தற்போது உங்களுக்கு விரைய குருவாக சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார் இது வரும் நவம்பர் 4ஆம் தேதி வரை தொடரும் ஆகையால் வண்டி வாகனம் வீடு ஆகியவற்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு செலவுகள்…
விருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 8 ஆம் இடத்தில் ராகுவும் 2 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள் வரும் குரு பெயர்ச்சி வரை உங்களுக்கு ஜென்ம குருவாக வருகிறார் எனவே பலவிதமான இடைஞ்சல்கள் பிரச்சனைகள் எல்லா வகையான தொந்தரவுகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் இருந்தாலும் குழந்தைகளுக்கு சுப நிகழ்வுகள் நடைபெறும் கணவன் மனைவி ஒற்றுமை…
துலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் துலா ராசி இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 9 ஆம் இடத்தில் ராகுவும் 3 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள் வரும் குரு பெயர்ச்சி வரை உங்கள் 6-ஆம் இடம் 8-ஆம் இடம் 10-ஆம் இடம் பார்வையிடுவதால் உங்கள் தொழில்/ வியாபாரம்/ உத்தியோகத்தில் வெற்றி பெறும் காலம். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.…
கன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் கன்னி ராசி இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 10 ஆம் இடத்தில் ராகுவும் 4 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள் வரும் குரு பெயர்ச்சி வரை உங்கள் 7-ஆம் இடம் 9-ஆம் இடம் 11-ஆம் இடம் பார்வையிடுவதால் லாபங்கள் அதிகரிக்கும் உங்கள் தொழில் ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் தடை தாமதங்கள் தொந்தரவுகள்…
சிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் சிம்ம ராசி இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 11 ஆம் இடத்தில் ராகுவும் 5 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள் வரும் குரு பெயர்ச்சி வரை உங்கள் 8-ஆம் இடம் 10-ஆம் இடம் 12-ஆம் இடம் பார்வையிடுவதால் தொழில் வியாபாரம் உத்தியோகம் வழியில் எதிர்பாராத நல்ல வளர்ச்சி உண்டாகும் இருந்தாலும் லாபகங்கள் இருக்காது…
கடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் கடக ராசி இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் பன்னிரண்டா மிடத்திலும் ராகுவும் 6ல் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள் தற்பொழுது உங்களுக்கு ஒரு பொற்காலம் தான். கடன்கள் தீரும் காலம் உடல்நலனில் இருந்த பிரச்சனைகள் தீரும் தண்டச் செலவுகள் வெட்டி செலவுகள் குறையும் காலம் முயற்சிகள் சிறிய சுனக்கத்துடன் இருந்தாலும் வெற்றி பெறும் எழுத்து ஒப்பந்தங்கள்…