விகாரி வருடம் ஆடி மாதம் 01 தேதி (17.07.2019) புதன்கிழமை அதிகாலை 01:32 முதல் அதிகாலை 04:30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில்
நிகழும் கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது
பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும்
கிரகணம் ஆரம்பம்
17.07.2019 01:32:00AM
கிரகண மத்தியமம்
17.07.2019 03:00:32AM
கிரகண முடிவு
17.07.2019 04:30:09AM
கிரஹண பரிமாணம்
0.9545
கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்கள்
பூராடம்
உத்திராடம்
திருவோணம் கிருத்திகை
உத்திரம்
இந்த நட்சத்திர காரர்கள் சாந்தி செய்து கொள்ள சிறப்பு
கிரகணத்தை முன்னிட்டு (16.07.2019) அன்று பகல் 3:00 மணிக்குள் போஜனம் செய்து முடித்துக் கொள்ளவும்
கிரகண காலத்தில் வயிறு காலியாக இருப்பது நல்லது
கிரகணம் முடிந்த பிறகு அடுத்த நாள் குளித்துவிட்டு வீட்டை, சுவாமி அறையை சுத்தம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவிட்டு அடுத்த அடுத்த காரியங்களை மேற்கொள்ளலாம்