சனி பெயர்ச்சி பலன்கள் மீன ராசி 2017 – 2020 | Sani Peyarchi Palangal Meena Rasi
சனி பெயர்ச்சி பலன்கள் மீன ராசி 2017 - 2020
திருக்கணிதப்படி : (Thirukkanitham)
==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு…