Tag: sevvai peyarchi
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மீனம் ராசி March 22 முதல் May 4)
எந்த விஷயத்தில் பண இழுபறி இருந்ததோ அது முதலில் தீரும், தொழில், வேலை எது வென்றாலும் பணம் தங்கும், கூட்டு தொழிலில் இருப்பவர்களுக்கு மட்டும் உங்கள் அமைப்பு படி பணம் தாமதமாக தான் கிடைக்கும். குடும்பம் அமைய வேண்டும் என்பதால் திருமணம் நடக்க வாய்ப்பு அதிகம் உண்டு, அதற்கு அடுத்த படியாக பணம் இருக்க வேண்டும் என்பதால் #வேலையும் கிடைக்கும். தற்போது உங்களுக்கு #கடன் நெருக்கடி தான் கூடுதலாக உள்ளது, அதனை தீர்க்க செவ்வாய் மாற்றம் நிச்சயம்…
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 கும்பம் ராசி March 22 முதல் May 4)
குறிப்பாக வேலை என்ற விஷயத்தில் தூர இட நகர்வு நிச்சயம் கிடைக்கும், பலரும் திடிரென சொந்த தொழில் ஆரம்பிக்கும் விஷயத்தில் இறங்கி விடுவீர்கள். இதுவரை முயற்சி என்ற ஒன்று செய்தீர்களோ இல்லையோ அல்லது செய்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காமலும் கூட போயிருக்கலாம், ஆனால் தற்போது செய்யும் எந்த உடனடி முயற்சிக்கும் பலன் கிடைக்கும், நிச்சயமாக. உங்களின் குறையே ரொம்ப பொறுமையாக இருந்து கோட்டை விடுவது தான், அதனால் அந்த பொறுமையை தள்ளி வைத்து விட்டு கொஞ்சம் சுறுசுறுப்பாக…
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மகரம் ராசி March 22 முதல் May 4)
எந்த தொழில், வேலை செய்தாலும் அதில் லாபம் என்ற ஒன்று கிடைக்கும், சகோதர உறவுகள் தற்போது உதவி செய்வார்கள். வீடு, நான்கு சக்கர வாகனம், கட்டிடம், சிகப்பு நிற பொருட்கள், ,மெஷின், சீருடை பணி, அசையா சொத்து, ரியல் எஸ்டேட், வறண்ட பூமி, கல்குவாரி, இது போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும், அல்லது இந்த மாதிரியான விஷயங்கள் மூலமாகவும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மேற்சொன்ன வற்றில் சொந்த தொழிலும் கை கொடுக்கும், குறிப்பாக #நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கூடுதல்…
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 தனுசு ராசி March 22 முதல் May 4)
குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு முதலில் தர ஆரம்பிப்பார், அது ஆண் வாரிசாக தான் maximum இருக்கும், உங்கள் சிந்தனை குழப்பம் இண்றியும் மற்றும் தன்நம்பிக்கை தருவதாக அமைந்து எதையும் துடிப்புடன் செயல் பட நேரிடும், இது #ஜென்ம சனி விலகிய நிலையில் இது போல அமைவது மிக நல்ல அமைப்பு. ஆயுதம் தாங்கிய தெய்வ வழிபாடு செய்வீர்கள், அது குல தெய்வமாகவும் கூட இருக்கலாம், #குரு அதிசாரத்தை பற்றி எல்லாம் கவலை பட தேவை இல்லை, எப்பேற்பட்ட…
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 விருச்சிகம் ராசி March 22 முதல் May 4)
கடன் வாங்கி செய்ய வேண்டிய நல்ல காரியங்களுக்கு #கடன் கிடைக்கும், சம்பள வேலையில் நீங்களே போய் சேருவதாக உங்கள் முயற்சி இருக்கும், மொத்தத்தில் #வேலை பிரச்சினை தீரும். ராசியாதிபதி உச்சம் பெறுவதால் மனோ தைரியம் அதிகமாகி மற்றவர்களுடன் சன்டையில் ஈடுபடுவீர்கள், வாழ்க்கை துனண விஷயத்தில் செலவு வலுக்கும், சகோதரர் விஷயத்தில் நன்மை கிடைக்காது, மாறாக தேவையற்ற மன உலைச்சல் தான் வரும். பிள்ளைகள் பேச்சும் உங்கள் செயல்பாடும் ஒத்து வராமல் வருத்தம் தான் வரும் , ஏழரை…
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 துலாம் ராசி March 22 முதல் May 4)
கையில் பண இருப்பு இருக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் அதற்கு உண்டான உங்கள் நிலை மேம்படும், நன்பர்களை நம்பி செய்யும் செயல் உங்கள் வளர்ச்சிக்கு தற்போது உதவும். வேலை சம்பந்தப்பட்ட interview atten செய்து இருந்தால் கிடைக்கும், அதே சமயம் இந்த #செவ்வாய் மாற்றம் உள்ள நாட்களில் இருக்கும் வேலையை நீங்களாக விட்டு விட வேண்டாம். வாய் வார்த்தை தாறுமாறாக போகும். கடன் பிரச்சினை வளராது, குறையும். குடும்ப உறவுகள் மற்றும் சொந்த பந்தம் உங்களுக்கு…
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 கன்னி ராசி March 22 முதல் May 4)
தூர இடம் செல்ல முடியும், அங்கு தான் வேலை செட் ஆகும், விபத்துகள், திடிர் இழப்பு, சகோதர அவமானம், வழக்கு சாதகமற்ற நிலை இது போன்ற நிகழ்வுகளே நடக்கும், கவனம் தேவை. சுய சிந்தனை சரியாக வேலை செய்யாது.
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 சிம்மம் ராசி March 22 முதல் May 4)
உங்கள் ஆரோக்கிய பிரச்சினைகளை சரி செய்ய முடியும், அதே சமயம் தந்தைக்கு ஆகாத செயல் நடக்கும், அதற்கு அவரே அவசரப்பட்டு எதையாவது செய்து கெடுத்து கொள்வார். கல்வி நிலை பிரச்சினை இல்லை, தாயார் பிடிவாத நிலை மேலோங்கும், சம்பள வேலைக்கு போகின்றவர்கள் பார்க்கும் வேலையில் நெருக்கடி வரும் என்பதால் மேலதிகாரிகள் பேச்சு கேட்பது நலம். வீடு, கட்டிடம், காலி மனை, வாகனங்கள் இது போன்றவைகள் விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு கடனை கட்டுவதாக…
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 கடகம் ராசி March 22 முதல் May 4)
புத்திரபாக்கியம் கிடைக்கும், பிள்ளைகள் நன்றாகப் இருக்க அவர்களுக்கு தேவையானது கிடைக்கும், உங்கள் தனிபட்ட சிந்தனை அதிரடியாக வேலை செய்யும், பல நாட்கள் பிறகு நல்லவைகள் நடக்க போகும் நாட்கள்.. வேலையே இல்லாதவருக்கு முதலில் வேலை கிடைக்கும் பிறகு வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வரும், சொந்த தொழில் செய்வோர் அதனை விரிவுபடுத்தவோ அல்லது சைடு தொழிலையும் செய்ய ஆரம்பிக்கலாம். திருமண விஷயம் தகராறுடன் ஆரம்பித்து பிறகு நல்லபடியாக நடந்து விடும், குறிப்பாக காதல் விஷயங்கள். எந்த துறையோ…
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மிதுனம் ராசி March 22 முதல் May 4)
கடன் பிரச்சினை ஒரு புறம் இருந்தாலும் அதனை தீர்க்க வழி கிடைக்கும், பணத்தை பிடித்து வைக்க இயலாது என்பதால் வரும் பணத்தை நுட்பமான செயலில் ஈடுபடுத்தி விடுவீர்கள், ,உங்களுடன் தொடர்பு உள்ள சகோதரரால் நன்மை கிடைக்கும்….அதே சமயம் வாழ்க்கை துணை விஷயத்தில் செலவும் வரும்… கடன், ஆரோக்கியம், சீருடை பணி, சிகப்பு நிற பொருள், அசையா சொத்து, கட்டிடம், ரசாயன பொருள் இது போன்றவற்றில் தொடர்பு உள்ள நபர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும், மற்றபடி வேறு எந்த…