ஹேவிளம்பி மாசி 15 (27.02.2018)செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: துவாதசி 02:39PM வரை பிறகு திரயோதசி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : பூசம்
🍬யோகம் : செளபாக்கியம் & சோபனம்
🍭கரணம்: பாலவ & கெளலவ
❌ராகு காலம்: 03:29PM – 04:58PM
❌எமகண்டம்: 09:31AM – 11.01AM
⚫குளிகை: 12:30PM – 01:59PM
✔அபிஜித்: 02:41PM – 31:51PM
🌙❌ சந்திராஷ்டமம் :
தனுசு
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 கரி & தனியா நாள்
🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ அம்மன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
திடீர் யோகம் ஏற்படும், லாபகரமான நாளாக இருக்கும்,
புதிய காரியங்கள் தொடங்க வேண்டாம்,
நேர்முக தேர்வில் வெற்றி கிட்டும்,
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
A sudden yoga will be a lucrative day, Do not start new things, Getting to the interview is successful, Desire is complete
♉🐂ரிஷபம் Taurus:
சுப தகவல் வந்து சேரும்
குறுகிய/தூர பயணம் அமையும்
புதிய வேலை வாய்ப்புகள் கிட்டும்
பதவி உயர்வு/விரும்பிய இடமாற்றம் உண்டாகும்
குலதெய்வ வழிபாடு/திருவிழா பூர்வீக இடத்தில் கலந்து கொள்வீர்கள்
Good news will arrive Short / long trip
Get new jobs/Promotion desired transfer
You will attend the Kulathivai worship / festive occasion
♊🤼♀️மிதுனம் Gemini :
திடீர் தனவரவு
திடீர் பயணம்
குடும்பத்தில் தகராறு. நடந்து சரியாகும்
பூர்வீகத்தை நோக்கிய பயணம் தடைபடும்
தந்தையுடன் சன்டை
Outbreak
Sudden trip
Dispute in family and It’s right to walk
The journey towards the origin will be interrupted Sunset with your father
♋🦀 கடகம் Cancer:
கவனமாக இருக்க வேண்டிய நாள்
விபத்து,அறுவை சிகிச்சை ஏற்படும்
கணவன்/மனைவிக்கு சிகிச்சைகள் ஏற்படும்
மனபயம்,கலக்கம் உண்டாகும் நாள்
Be careful
Accident, surgery
The husband / wife will have treatments
Mood, a day of disturbance
♌🦁சிம்மம் Leo :
கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள்
பயணம்
கடன் வட்டி தொகை செலுத்த வேண்டிய நாள்
மறைமுகமாக எதிரி தொல்லைகள் உண்டாகும்
கணவன்-மனைவி சண்டை சச்சரவு ஏற்படும்
Medical expenses for husband / wife
Traveling
Loan amount is the day to pay
Presumably the enemy will suffer
Husband-wife conflicts occur
♍👩கன்னி Virgo :
கடன் /பாக்கிகள் வசூல் ஆகும்
லாபகரமான நாள்
கனவுகள் மெய்படும்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
நண்பர்கள் மூலம் நன்மை
Credit / Paypal Collection Lucrative day Dreams will be perfect
The desire to fulfill is full of ambitions
Good by friends
♎⚖துலாம் Libra:
பூர்வீகத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்
மனம் விரும்பிய வேலை வாய்ப்பு அமையும்
இருக்கும் பணியில் சாதனைக்கான பரிசுதொகை கிட்டும்
வங்கி கடன் கிட்டும்
Problems in the origin will be solved
Mindfulness will work
Gift for achievement in the existing work
Sanction Bank loan
♏🦂விருச்சிகம் Scorpio :
சுப தகவல் வந்து சேரும்
குறுகிய/தூர பயணம் அமையும்
புதிய வேலை வாய்ப்புகள் கிட்டும்
பதவி உயர்வு/விரும்பிய இடமாற்றம் உண்டாகும்
குலதெய்வ வழிபாடு/திருவிழா பூர்வீக இடத்தில் கலந்து கொள்வீர்கள்
Good news will arrive Short / long trip
Get new jobs/Promotion desired transfer
You will attend the Kulathivai worship / festive occasion
♐🏹 தனுசு Sagittarius:
பணவிஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும்
பணவரவு உண்டாகும்
வாய் தகராறு ஏற்படும்
இளைய சகோதரரிடம் வாக்குவாதம்
குடும்பத்தில் பணவிஷயமாக சன்டை உண்டாகும்
Be careful in money matters
Cash Flows
The mouth dispute occurs Arguing with the younger brother
Money dispute In the family
♑🦌 மகரம் Capricorn :
பண வரவுகள் செலவுகள் உண்டாகும்
பயணம்
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம் உண்டாகும்
புதிய நண்பர்கள் சந்திப்பு
பணம் களவு போகும் வாய்ப்புண்டு
தொண்டை வலி ஏற்படும்
Cash withdrawal costs Traveling
The beneficiary will benefit from the person New friends meeting Money is going to steal Throat pain occurs
♒🍯கும்பம் Aquarius :
வட்டி கடன் தொகை செலுத்த வேண்டிய நாள்
எதிரி தொல்லைகள் ஏற்படும்
மறைமுக வெற்றிகள் கிட்டும்
எரிச்சல் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்
Interest, loan will payable
The enemy will suffer harassment
Indirect gains
Irritable incidents take place
♓🐟 மீனம் Pisces :
கனவுகள் அனைத்தும் மெய்படும் நாள்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
குடும்பத்துடன் உல்லாச செலவுகள் ஏற்படும்
லாபகரமான நாள்
பூர்வீகத்தில் கவுரவம் உண்டாகும்
All dreams are a day of fairness
The desire to fulfill is full of ambitions
Excursions with family Lucrative day
There will be honor in ancient times
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194