Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 30.11.2017

இன்றைய ராசி பலன்கள் (Daily Horoscope) - 30-11-2017

ஹேவிளம்பி கார்த்திகை 14 (30.11.2017) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி : ஏகாதசி 09:26 AM வரை பிறகு துவாதசி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : ரேவதி 04:12PM வரை பிறகு அசுவினி

🍬யோகம்: வ்யதீபாத

🍭கரணம்: விஷ்டி & பவ

❌ராகு காலம்:
01:33 PM – 02:59 PM

❌எமகண்டம்: 06:20 AM – 07:46 AM

⚫குளிகை: 09:13 AM – 10:40 AM

✔அபிஜித்: 11:43 AM – 12:29 PM

🌙❌ சந்திராஷ்ட்டாமம்: சிம்மம் 04:12 PM வரை பிறகு கன்னி ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————

🌞 கைசிக ஏகாதசி, தனியா நாள்

🕉🕎 ஸ்ரீ வினாயகர்,ஸ்ரீ நாராயணன், ஸ்ரீ மஹாலெஷ்மி, ஸ்ரீ குருபகவான், குருமார்கள், ஷீரடி சாய்பாபாவின் வழிபாடு சிறப்பு
——————-

🐐மேஷம் : தொழில்/வியாபார கடன் முயற்சி வெற்றி, இளைஞர்களுக்கு வேலை முயற்சியில் வெற்றி, குறுகிய பயணம், பணி செய்யுமிடத்தில் எதிரி தொல்லை

🐂ரிஷபம் : வரன் அமையும், சுப தகவல், புத்திர பாக்கியம், தூர பயணம், ஆடை ஆபரண சேர்க்கை, சகோதரர்கள் மூலம் ஆதாயம்

🤼‍♀️மிதுனம் : தடை தாமதங்கள், வாகன விபத்து, அறுவை சிகிச்சை, தாய்க்கு உடல் நல பாதிப்பு, வேலையில் கவனம் தேவை, கவனமாக இருக்க வேண்டிய நாள்

🦀 கடகம் : சுப தகவல், பயணம், செலவுகள், முயற்சி வெற்றிகள், புதிய நபர்கள் சந்திப்பு

🦁சிம்மம் : திடீர் தனலாபம், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், ஆசை அபிலாசைகள் நிறைவேறும், பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்

👩கன்னி : மனதுக்கினிய வேலை அமையும்,பயணம், புதியவர்கள் சந்திப்பு, புதிய வாடிக்கையாளர்கள் தொழில்/வியாபாரத்தில், கவுரவம், அரசியல் லாபம

⚖துலாம் : புதிய வண்டி வாகன கடன் கிட்டும், ஆடை ஆபரண சேர்க்கை, பாக்கி வசூல் ஆக்கும்,வரவுகள் அதிகரிக்கும், செலவுகள் உண்டாகும்

🦂விருச்சிகம் : எதிர்பாராத முயற்சி வெற்றி பெறும்,மனதில் நினைத்திருந்த காரியம் வெற்றிபெறும், உழைக்க்காத பணம் கைக்கு வரும்

🏹 தனுசு : தனவரவு, புதிய வேலை வாய்ப்பு, வண்டி வாகன வசதி, வரன் முடிவாகும், நல்ல நாள்

🦌 மகரம் : சுப தகவல், வங்கி கடன் கிட்டும், பயணம், ஆடை ஆபரண சேர்க்கை, எதிரி தொந்தரவு

🍯கும்பம் : தனவரவு, குடும்பத்தில் செலவுகள், குடும்பத்தில் சன்டை சச்சரவு, கண் சம்பந்தமான பிரச்சனை, பணத்தில் கவனம்

🐟 மீனம் : வரன் அமையும், புதிய வண்டி வாகன யோகம், வேலை/தொழில்/வியாபார நிமித்தமாக புதியவர் சந்திப்பு, பயணம்

நன்றி

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More