Daily Horoscope – இன்றைய ராசி பலனகள் – 31.01.2018

ஹேவிளம்பி தை 18 (31.01.2018) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பவுர்ணமி 06:57PM வரை பிறகு பிரதமை

🌙பஷம் : வளர்பிறை மற்றும் தேய்பிறை

🌟நட்சத்திரம் : பூசம் 05:36 PM வரை பிறகு ஆயில்யம்

🍬யோகம் : ஆயுஸ்மான்

🍭கரணம்: பத்திரை,பவம் & பாலவ

❌ராகு காலம்: 12:30PM – 01:58PM

❌எமகண்டம்: 08:07AM – 09:35AM

⚫குளிகை: 11:03AM – 12:30AM

✔அபிஜித்: இல்லை

🌙❌ சந்திராஷ்டமாம் : பூராடம்,உத்திராடம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 தைப்பூசம், வடலூர் ஜோதி தர்சனம், திரிபுர சுந்தரி ஜெயந்தி, முழு சந்திர கிரகணம்

🕉🕎 ஸ்ரீ முருகன், பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries : லாபகரமான நாள், புதிய வேலை அமையும், புதிய வண்டி வாகன யோகம், தாயின் உடல் நலம் பாதிக்கப்படும், மன சுகம் கெடும்

The day of the profit, the new job, the new vehicle yoga, affect the health of the mother, the mental disturbances

♉🐂ரிஷபம் Taurus:
எதிர்பாராத நல்ல தகவல் வரும், தகவல் தொடர்பு மூலம் ஆதாயம், பயணம், முயற்சி வெற்றி, தனவரவு

unexpected good information, gain access to communication, travel, initiative and success, holiness

♊🤼‍♀️மிதுனம் Gemini :
குடும்பத்தில் சண்டை சச்சரவு, செலவுகள், சந்திப்புகளை தவிர்ப்பது நலம், முயற்சியில் தடை

It is good to avoid conflict with the family, expenses,avoid appointments, failure in efforts

♋🦀 கடகம் Cancer:
கடன் பிரச்சனை, எதிரி தொந்தரவு, மிகவும் அமைதியாக இருக்க வேண்டிய நாள், முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்

The problem of debt, the annoyance of the enemy, the day to be very quiet, avoid making important decisions

♌🦁சிம்மம் Leo :
கடன் பிரச்சனை, எதிரி தொந்தரவு, செலவுகள் அதிகரிக்கும், தனலாபம் உண்டாகும், ஆசை அபிலாசை நிவர்த்தியாகும்

Debt problem, enemy hassle, expenditure increases,money gain, fullfill of desire

♍👩கன்னி Virgo :
லாபகரமான நாள், ஆசை அபிலாசை பூர்த்தி, அரசியல் ஆதாயம், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், நல்ல தகவல் வரும்

Lucrative day, desire is fulfilled, political gain, credit interest collections, good information coming

♎⚖துலாம் Libra:
திடீர் யோகம், பதவி உயர்வு, வண்டி வாகன யோகம், கவுரவ பதவிகள் கிட்டும்

Cold yoga, promotion, car vehicle yoga and honorary positions

♏🦂விருச்சிகம் Scorpio :
முயற்சி வெற்றி, வீடு யோகம், பயணம், சுபதகவல், தந்தை மூலம் ஆதாயம், குடும்பத்தில் குதூகலம்

Try success, house yoga, travel, gain from father, happiness in family

♐🏹 தனுசு Sagittarius:
திடீர் தனவரவு, பணம் தொலைந்து போகும், முயற்சி தோல்வி, பயம், விரக்தி, ஆசன வாய் பிரச்சனை

Sudden loss of money, money is lost, unsuccessful effort, fear, frustration, problem of the motion mouth

♑🦌 மகரம் Capricorn :
பணவரவு, புதிய சந்திப்புகள், பயணம், வரன் முடிவாகும், சந்திப்பு மூலம் ஆதாயம்

Revenue, new visits, travel, eengagement fix, gain through the meeting

♒🍯கும்பம் Aquarius :
செலவுகள், வட்டி கடன் எதிரி தொந்தரவு, மருத்துவ செலவுகள்,பயணம்

Expenses, interest debt enemy hassle, medical expenses, travel

♓🐟 மீனம் Pisces :
லாபகரமான நாள், மன பயம், செலவுகள், அரசியல் ஆதாயம், பூர்வீகத்தில் ஆதாயம்

Profitable day, mental fear, expenses, political gain, gain in origin

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d