Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 01.03.2018
ஹேவிளம்பி மாசி 17 (01.03.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●☀️திதி: சதுர்த்தசி 08:58AM வரை பிறகு பவுர்ணமி
🌙பஷம் : வளர்பிறை
🌟நட்சத்திரம் : மகம் 11:48 PM வரை பிறகு பூரம்
🍬யோகம் : அதிகண்டம் & சுகர்மம்
🍭கரணம்: வணிசை, பத்திரை & பவம்
❌ராகு காலம்: 01:59PM – 03:22PM
❌எமகண்டம்: 06:31AM – 08.01AM
⚫குளிகை: 09:30AM – 11:00AM
✔அபிஜித்: 12:06PM – 12:53PM
🌙❌ சந்திராஷ்டமம் :
மகரம்🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 கரி நாள்🕉🕎 ஸ்ரீ அம்மன், ஸ்ரீ முருகன், குலதெய்வ, ஸ்ரீ குருபகவான், குருமார்கள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-♈🐐மேஷம் Aries :
புதிய வேலை/ஆர்டர் கிடைக்கும்
மன சஞ்சலம் ஏற்படும்
பூர்வீகத்தில் கவுரவ பதவி கிட்டும்
தாத்தா பாட்டி வழியில் ஆதாயம் கிட்டும்
குலதெய்வ வழிபாடு உண்டாகும்Get a new job / order Depression occurs Honorary position in the ancestry
Grandfather gets a favor on the grandmother’s way
The worship of the goddess is made♉🐂ரிஷபம் Taurus:
தூர புனித பயணம் ஏற்படும்
சுப தகவல் வந்து சேரும்
வண்டி வாகன தடை
தந்தை,தாய்க்கு உடல் நலக்குறைவு உண்டாகும்
இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்A distant holy journey will occur
Good news will arrive Vehicle obstruction
The father and mother will have a disability
Heart diseases occur♊🤼♀️மிதுனம் Gemini :
முயற்சிகள் தடைபடும்
எதிலும் கவனம் தேவை
இளைய சகோதரர் மூலம் தொந்தரவுகள் உண்டாகும்
விபத்து, அறுவைசிகிச்சை உண்டாகும்Attempts will be halted Anyone needs attention
Problems with the younger brother
Accident, cesarean♋🦀 கடகம் Cancer:
தனவரவு உண்டாகும்
வரவேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும்
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம்
குடும்பத்துடன் பயணம் உண்டாக்கும்Cash inflow
The collections of outstanding amount
Gain by the person you meet
Travel with family♌🦁சிம்மம் Leo :
கடன் தொத்தரவு
உடல் நல பிரச்சனை
மருத்துவ செலவுகள்
எதிரி பயம்
வட்டி செலுத்தும் நாள்
வெற்றிகள் கிட்டும்Loan problem
Health problem
Medical expenses
Fear of the enemy
Interest payday
Gaining victories♍👩கன்னி Virgo :
மன சங்கடங்கள் உண்டாகும் நாள்
வெளியூர் பயணம்
குடும்பத்தில் செலவுகள் ஏற்படும்
மன பயம் ஏற்படும்Mental fear
Outdoor journey
Expenses in the family Depression will occur♎⚖துலாம் Libra:
லாபகரமான நாள்
வண்டி வாகனம் செலவுகள் மூலம் சரியாகும்
ஆசைகள் நிறைவேறும்
குலதெய்வ வழிபாடு ஏற்படும்Lucrative day
The cost of the vehicle is going to be expensive
Desires will be fulfilled Kulathivai worship will occur♏🦂விருச்சிகம் Scorpio :
முயற்சி தடை படும்
வழக்கில் தோல்வி
கவுரவ குறைவு
வேலையில் கவனம்The effort will be banned case of failure
Lack of honor
Focus on work♐🏹 தனுசு Sagittarius:
பணவரவு உண்டாகும்
புதிய வேலை வாய்ப்புகள் அமையும்
கவுரவம் அதிகரிக்கும்
குடும்பத்தில் மகிழ்ச்சிCash Flows
New jobs will be available Increase honor
Happy in family♑🦌 மகரம் Capricorn :
கவனமாக இருக்க வேண்டிய நாள்
மருத்துவ செலவுகள்
அறுவை சிகிச்சை
மலசிக்கல்
சண்டை சச்சரவுBe careful day
Medical expenses
surgery
Malacikkal
disputes♒🍯கும்பம் Aquarius :
தண்ட செலவுகள்
குடும்பத்துடன் பயணம்
நண்பர்கள் சந்திப்பு
உறக்கம் கெடும்
கூட்டாளிகளுடன் ரகசிய நடவடிக்கை உண்டாகும்Unwanted costs
Travel with family
Friends meeting
Sleepless
Secret action with partners♓🐟 மீனம் Pisces :
குறைவான லாபம் கிடைக்கும்
பாக்கிகள் வசூல் ஆகும்
கடன் கிட்டும்
உடல் நிலை சரியாகும்
ஆசைகள் பூர்த்தியாகும்
வெற்றிகள் தேடி வரும்Less profit
The outstandings are collections
Credit is available
Physical condition rectified
Desires are complete Gaining success in searchநன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்AT 97901 26877
Jio 87787 97194
Comments are closed.