Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 03.01.2018
ஹேவிளம்பி மார்கழி 19 (03.01.2018) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: பிரதமை 12:38 AM வரை பிறகு திரிதியை
🌙பஷம் : தேய்பிறை
🌟நட்சத்திரம் : புனர்பூசம் 08:49AM வரை பிறகு பூசம்
🍬யோகம் : வைதிருதி & விஷ்கம்பம்
🍭கரணம்: தைதூலை& கரசை
❌ராகு காலம்:
12:21PM – 01:48PM
❌எமகண்டம்: 08:01 AM 09:28 AM
⚫குளிகை: 10:55AM – 12:21PM
✔அபிஜித்: இன்று இல்லை
🌙❌ சந்திராஷ்டமாம் : தனுசு ராசிக்கு
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுப நாள்
🕉🕎 பெருமாள், அம்பாள் தர்சனம் செய்ய சிறப்பு
——————-
🐐மேஷம் : திடீர் அதிர்ஷ்டம், புதிய வேலை வாய்ப்பு, தொழிலில் லாபம், ஆசைகள் நிறைவேறும், தாய் மூலம் ஆதாயம்
🐂ரிஷபம் : சுப குறுந்தகவல் வரும், தகவல் பரிமாற்றம் மூலம் நன்மை,பயணம், வேலை நிமித்தமாக வெளியூர் பயணம், முயற்சிகள் வெற்றி, பாக்கியமான நாள்
🤼♀️மிதுனம் : திடீர் தனவரவு, பாக்கியம் உண்டாகும், எதிர்பாரத பயணம், சுப தகவல், கண்சம்பந்தமான பிரச்சனை
🦀 கடகம் : வெளியிடத்தில் கவனம், குடும்பத்தில் சன்டை சச்சரவு, அடிவயிறு உபாதை, கூட்டாளியுடன் கவனம்
🦁சிம்மம் : மருத்துவ செலவுகள், கணவன்/மனைவி உடல் நலபிரச்சினை, மறைமுக எதிரி தொல்லை, கடன் கிட்டும்
👩கன்னி : லாபகரமான நாள்,கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், சந்தான விருத்தி ஏற்படும் நாள், மன சந்தோஷம் கிட்டும் நாள்
⚖துலாம் : திடீர் யோகம், மனம் விரும்பிய வேலை அமையும், குலதெய்வ வழிபாடு, மதிப்பு உயரும், வண்டி வாகனவசதி
🦂விருச்சிகம் : சுப செய்தி வரும், தகவல் பரிமாற்றம் மூலம் நன்மை,பயணம், வேலை நிமித்தமாக வெளியூர் பயணம், முயற்சிகள் வெற்றி, பாக்கியமான நாள்
🏹 தனுசு : எதிர்பாராத தனவரவு, கவனமாக இருக்கவேண்டிய நாள், எதிர்பாரத பயணம், சுப தகவல், வாய் தகராறு உண்டாகும்
🦌 மகரம் : தனவரவு, வாடிக்கையாளர் மூலம் ஆதாயம், புதிய சந்திப்பு, லாபம் ஆதாயம் உண்டாகும், வரன் அமையும்,பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்
🍯கும்பம் : கடன் வட்டி செலவுகள், மருத்துவ செலவுகள், எதிரி உடல் நல தொந்தரவு, வெற்றிகள், தூக்கம் கெடும்
🐟 மீனம் : லாபம், மனதில் நினைத்த பணவரவு கிட்டும், ஆசை அபிலாசை கூடும், சந்தோஷம் கூடும், உல்லாச செலவுகள், குடுமப்த்துடன் பயணம்
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194
Comments are closed.