ஹேவிளம்பி தை 21 (03.02.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: திருதியை 10:37AM வரை பிறகு சதுர்த்தி
🌙பஷம் : தேய்பிறை
🌟நட்சத்திரம் : பூரம் 11:25 AM வரை பிறகு உத்திரம்
🍬யோகம் : அதிகண்டம் & சுகர்மம்
🍭கரணம்: பத்திரை,பவம் & பாலவ
❌ராகு காலம்: 09:35PM – 11:030AM
❌எமகண்டம்: 01:59PM – 03:27PM
⚫குளிகை: 06:39AM – 08:07AM
✔அபிஜித்: 12:08AM – 12:54AM
🌙❌ சந்திராஷ்டமாம் : அவிட்டம் சதயம்
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சங்கடஹரசதுர்த்தி
🕉🕎 ஸ்ரீ வினாயகர், பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
தனவரவு, வரன் முடிவாகும், குடும்பத்தில் குதூகலம், உழைக்காத பணம் வரும், பயணம், உடல் நலனில் கவனம்
Cash inflow, engagement fix happiness in family, gain in unexpected, travelling, health conscious
♉🐂ரிஷபம் Taurus:
வீடு வண்டி வாகன வங்கி கடன் கிட்டும், பயணம், குடும்பத்தில் மருத்துவ செலவுகள், வெட்டி செலவுகள்
Available Home automobile bank loans, travel, medical expenses for family , unwanted expenses
♊🤼♀️மிதுனம் Gemini :
லாபகரமான நாள், கடன் பாக்கிகள் வசூலாகும், முயற்சி வெற்றி, வண்டி வாகன யோகம், வெளிநாடு பயணம்
Profitable day, debts outstanding will credit, triumphs, motor vehicle yoga, travel abroad
♋🦀 கடகம் Cancer:
தனலாபம், புதிய வேலைவாய்ப்பு குறித்த தகவல், நேர்முகதேர்வு, பாக்கியம் சேரும், தூர பயணம்
Monterey gain, Communication for new employment, interviewing, pleasure, traveling distance
♌🦁சிம்மம் Leo :
திடீர் தனவரவு, திடீர் பயணம், முயற்சி வெற்றி, குழந்தைகள் மீது கவனம், கண் இடுப்பு வலி வேதனை
Outbreaks, sudden trips, triumphs, focus on children, pain in the eye groin
♍👩கன்னி Virgo :
தனவரவு, செலவுகள், குடும்பத்தில் சண்டை சச்சரவு, முயற்சி தடை, கண் காது வலி வேதனை
Cash inflow, expenses, family disputes, trying to breathe, pain in the eye ear pain
♎⚖துலாம் Libra: பணவரவு,செலவுகள், மருத்துவ செலவுகள், ஆசை அபிலாசை பூர்த்தி, கண் சம்பந்தப் பட்ட பிரச்சினை
Cash inflow, expenses, medical expenses, desire to meet the needs, eye related problem
♏🦂விருச்சிகம் Scorpio :
லாபகரமான நாள், கடன் பாக்கிகள் வசூலாகும், புதிய வேலை, செலவுகள், பயணம்
Profitable day, collection of outstanding money, new job, expenses, travel
♐🏹 தனுசு Sagittarius:
பூர்வீகம் நோக்கி பயணம், லாபகரமான நாள், செலவுகள், கடன் தொல்லை நீங்கும், புதிய வேலை அமையும்
Travel towards Orientation, Profitable Day, expenses, free in Debt, New Work
♑🦌 மகரம் Capricorn :
லாபகரமான நாள், புதிய நபர்கள் சந்திப்பு, வண்டி வாகன யோகம், புதிய வேலை, பயணம், கவுரவம்
Lucky day, new people meeting, car yoga, new job, travel, honor
♒🍯கும்பம் Aquarius :
புதிய வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி, சுப தகவல், பயணம், நேர்முகத்தேர்வு, நல்ல நாள்
New Job Opportunity Success, Good News, Travel, Interview, Good Day
♓🐟 மீனம் Pisces :
பணவரவு, முயற்சி வெற்றி, தூர பயணம், கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள்
Cash inflow, success, Medical expenses for the spouse, the success, the long trip
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194