Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 04.02.2018

ஹேவிளம்பி தை 22 (04.02.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சதுர்த்தி 08:58AM வரை பிறகு பஞ்சமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : உத்திரம் 10:20 AM வரை பிறகு அஸ்தம்

🍬யோகம் : சுகர்மம்& திருதி

🍭கரணம்: பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 04:55PM – 06:23PM

❌எமகண்டம்: 12:33PM – 01:59PM

⚫குளிகை: 03:27PM – 04:55PM

✔அபிஜித்: 12:08AM – 12:54AM

🌙❌ சந்திராஷ்டமாம் : சதயம் பூரட்டாதி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த நாள்,பஞ்சமி

🕉🕎 ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ வாராஹி அம்மன், ஸ்ரீ மாரியம்மன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
வீடு வண்டி வாகன கடன் கிட்டும், உடல் நலபிரச்சனை, வெற்றிகள் தடைபடும், பெண்களின் தொந்தரவு அதிகரிக்கும்

Available Home automobiles loan, health problems, breake the victory, and women’s disturbances will increase

♉🐂ரிஷபம் Taurus:
முயற்சி வெற்றி, சந்தான பாக்கியம், பூர்வீகத்தில் நன்மை, இளைய சகோதரர் மூலம் ஆதாயம், பயணம்

The success of the initiative, the passionate pleasure,the benefit of the early, the benefit of the younger brother, the journey

♊🤼‍♀️மிதுனம் Gemini :
பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, வண்டி வாகன யோகம், சுகமான நாள்

Cash inflow, happiness in family, car yoga, good day

♋🦀 கடகம் Cancer:
முயற்சி வெற்றி, பெண்கள் மூலம் ஆதாயம், சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்

Try to win, gain from women, you will attend the event

♌🦁சிம்மம் Leo :
பணவரவு, செலவுகள், பயணம், கண் வாய் சம்பந்தபட்ட பிரச்சனை, பணம் தொலையும், குடும்பத்தில் வாய் தகராறு

Money inflow, expenses, travel, eye problem, money and family dispute

♍👩கன்னி Virgo :
லாபகரமான நாள், செலவுகள், பயணம், ஆசை அபிலாசை பூர்த்தி, ரகசிய லாபம் கிட்டும்

Profitable day, expenses, travel, desire fulfillment, and secret profits

♎⚖துலாம் Libra:
வேலையில் கவனம், கவுரவ பாதிப்பு, தண்ட செலவுகள், வெளிநாடு வேலைவாய்ப்பு அமையும்

Work focus, damage your honor, unwanted expenditure and overseas employment

♏🦂விருச்சிகம் Scorpio :
லாபம், பாக்கியம், சுப தகவல், பயணம், ஆசை அபிலாசை பூர்த்தி

Profit, privilege, Good information, travel, desire fulfillment

♐🏹 தனுசு Sagittarius:
வேலையில் கவனம், கவுரவ பாதிப்பு, மல சிக்கல், மன வேதனை, தாயின் உடல் நலம் பாதிக்கப்படும்

Focusing on the job, honor of the victims, stool problem, mental health, mother’s health will be affected

♑🦌 மகரம் Capricorn :
சுப தகவல்,பயணம், சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், ஆடை ஆபரண சேர்க்கை, பூர்வீகத்தில் வழிபாடு

Gain in information, travel, encounter with the person who meets, purchase of dress ornaments, worship in ancient

♒🍯கும்பம் Aquarius :
மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள், உடல் நலபிரச்சனை அதிகரிக்கும், கடன் எதிரி தொந்தரவு

The day you need to be very cautious, the health risks increase, the borrower’s enemy hassle

♓🐟 மீனம் Pisces :
அரசியல் ஆதாயம், காதல் வெற்றி, சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி

Gain of political gain, love success, gain by the person you meet, happy with the children

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d