Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 04.03.2018

ஹேவிளம்பி மாசி 20 (04.03.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: திருதியை

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : அஸ்தம் 08:17 PM வரை பிறகு சித்திரை

🍬யோகம் : கண்டம் & விருத்தி

🍭கரணம்: வணிசை, பத்திரை & பவம்

❌ராகு காலம்: 04:58PM – 06:28PM

❌எமகண்டம்: 12:29P M – 01.59PM

⚫குளிகை: 03:28PM – 04:58PM

✔அபிஜித்: 12:05PM – 12:53PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கும்பம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த நாள்

🕉🕎 ஸ்ரீ சூர்ய பகவான், ஸ்ரீ கருமாரிஅம்மன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
வீடு,வண்டி,வாகன கடன் கிட்டும் /பராமரிப்பு செலவுகள்
உடல் நல சோர்வு உண்டாகும்
தாய்க்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்
வெற்றிகள் தடைபடும்

Home, car, vehicle loan available / maintenance costs
Physical fatigue
can occur Mother’s medical expenses will be caused
The victory ban

♉🐂ரிஷபம் Taurus:
சந்தான பாக்கியம்
முயற்சிகள் வெற்றி
பெண் குலதெய்வ வழிபாடு
குறுகிய பயணம்/செய்திகள் வரும்
இளைய சகோதரி மூலம் ஆதாயம்

Passionate pleasure
The efforts succeeded
Woman kuladeva worshiping
Short Travel / News
The benefit of the younger sister

♊🤼‍♀️மிதுனம் Gemini :
பணவரவு உண்டாகும்
திருமண பேச்சுவார்த்தை /முடிவாகும்
புது நபர்கள் வருகை
குடும்பத்தில் குதூகலம்
சுகமான நாள்

Cash Flows
Wedding negotiation / ending
New people visit
Family is great
Good day

♋🦀 கடகம் Cancer:
முயற்சிகள் வெற்றி
இளைய சகோதரிகள் மூலம் ஆதாயம்
குறுகிய பயணம்
சந்திக்க வேண்டிய நபரை சந்திக்கும் வாய்ப்பு

The efforts succeeded
The benefit of younger sisters
Short trip
The opportunity to meet the person you want to meet

♌🦁சிம்மம் Leo :
பணவரவு செலவுகள் உண்டாகும்
பயணம்
ரகசிய வாய்மொழி ஒப்பந்தம் உண்டாகும்
சுகமான உறக்கம்
குடும்பத்துடன் வெளியூர் பயணம்

Cash flow costs
Traveling
A secret verbal agreement will occur
Good sleep
Outdoor travel with family

♍👩கன்னி Virgo :
லாபகரமான நாள்
ஆசை அபிலாசைகள் நிறைவெறும்
திருமணம் நடந்தேறும்
பொன் நகை ஆடை ஆபரணம் வாங்குவீர்கள்
மூத்தபெண்கள் மூலம் ஆதாயம்

Lucrative day
The desire to fill in ambitions
The wedding will take place
Buy gold jewelry dress ornament
Benefit from the elderly ladies

♎⚖துலாம் Libra:
பணி இடமாற்றம் உண்டாகும்
பெண்கள் மூலம் மறைமுக தொந்தரவு ஏற்படும்
கவுரவ பாதிப்பு உண்டாகும்
தூக்கம் கெடும்

Job transfer
Indirect hassle by women is caused
There is a loss of honor
Sleep is bad

♏🦂விருச்சிகம் Scorpio :
சுப தகவல் வரும்
உல்லாச பயணம்
பொன் நகை ஆடை ஆபரணம் வாங்குவீர்கள்
மூத்த சகோதரிகள் மூலம் ஆதாயம்
மிகுந்த நன்மையான நாள்

Good news comes Excursion
Buy gold jewelry dress ornament
The benefit of older sisters
Very good day

♐🏹 தனுசு Sagittarius:
வேலையில் கவனம்
பணிகள் தடைதாமதம் ஆகும்
மலசிக்கல்
விபத்து அறுவை சிகிச்சைகள்
கவுரவ குறைச்சல்

Focus on work
The tasks are forbidden
Malacikkal
Accident surgeries Honorary grievance

♑🦌 மகரம் Capricorn :
சந்திக்கும் பெண்கள் மூலம் ஆதாயம்
குடும்பத்துடன் பயணம்
சுப தகவல் வரும்
நண்பர்கள் சந்திப்பு
ஆடை ஆபரண சேர்க்கை

Gain by women who meet
Travel with family
Good news comes
Friends meeting
Purchase of Dress ornaments

♒🍯கும்பம் Aquarius :
உடல் நலம் பாதிக்கப்படும்
விபத்து அறுவை சிகிச்சை உண்டாகும்
பெண்எதிரி தொல்லைகள் உண்டாகும்
மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்

Health will be affected Accidental surgery can occur
There is a problem with the female
Medical expenses will increase

♓🐟 மீனம் Pisces :
குடும்பத்தில் மகிழ்ச்சி
திருமணம் நடைபெறும் நாள்
மனதில் நினைத்த இடத்துக்கு பயணம் அமையும் நாள்
பூர்வீகத்தில் உள்ளவரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும்
மனசுகம் கிட்டும்

Happy in family
Day of marriage
The day of traveling to the place where the mind was thought of There will be
opportunities to meet someone in origin
Peace of heart

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d