Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -05.02.2018

1,622

ஹேவிளம்பி தை 23 (05.02.2018) திங்கட்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பஞ்சமி 08:06AM வரை பிறகு ஷஷ்டி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : அஸ்தம் 10:17 AM வரை பிறகு சித்திரை

🍬யோகம் : திருதி & சூலம்

🍭கரணம்: தைதூலை,கரசை & வணிசை

❌ராகு காலம்: 08:07AM – 09:35AM

❌எமகண்டம்: 11:03AM – 12:33PM

⚫குளிகை: 01:59PM – 03:27PM

✔அபிஜித்: 12:08AM – 12:54AM

🌙❌ சந்திராஷ்டமாம் : பூரட்டாதி உத்திரட்டாதி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 ஷஷ்டி

🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ சிவன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
அரசியலில் வெற்றி, அரசின் கடன் கிட்டும், குழந்தைக்கு மருத்துவ செலவு, சூடு சம்பந்தமான நோய்கள்

Success in politics, available government. Loan, medical expenses for the child, hot diseases

♉🐂ரிஷபம் Taurus:
புதிய வண்டி வாகன சேர்க்கை, குடும்பத்தில் குதூகலம், குலதெய்வ வழிபாடு, அரசியல் ஆதாயம், சுகமான நாள்

New car additions, happiness in family, familygod worship, political gain, good day

♊🤼‍♀️மிதுனம் Gemini :
முயற்சி வெற்றி, வண்டி வாகன யோகம், வரன் பேச்சுவார்த்தை, இளைய சகோதரர் மூலம் நன்மை

Trying to succeed, vehicle yoga, talk for marriage alliance, benefit by the younger brother

♋🦀 கடகம் Cancer:
தனவரவு, முயற்சி வெற்றி, கொடுத்த வாக்கு வெற்றிபெறும், கண் சம்பந்தப்பட்ட தொந்தரவு

Happiness, success, success the promise, eye troubles

♌🦁சிம்மம் Leo :
பணவரவு, அரசு காரியம் பேச்சுவார்த்தை மூலம் நன்மை தரும், கண் சம்பந்தப்பட்ட தொந்தரவு, சூடான விவாதம்

Cash Flows, Government Affairs Talks Benefit, Eye troubles, Hot Debate

♍👩கன்னி Virgo :
செலவுகள், வெளிநாடு பயணம், ரகசிய காரியங்கள் நடைபெறும், கால் சம்பந்தபட்ட பிரச்சனை, சுகமான உறக்கம்

Expenses, overseas travel, confidential matters, foot problem, good sleep

♎⚖துலாம் Libra:
லாபம், செலவுகள், பயணம், ஆசை அபிலாசை பூர்த்தி

Profit, expenses, travel, desire fulfillment

♏🦂விருச்சிகம் Scorpio :
புதிய வேலை கிடைக்கும், லாபம், ஆசை அபிலாசை பூர்த்தி, பயணம்

Get a new job, profit, desire fulfillment, travel

♐🏹 தனுசு Sagittarius:
வேலை நிமித்தமாக பயணம், புனித பயணம், ஆடை ஆபரண சேர்க்கை, கவுரவம், தந்தை மூலம் ஆதாயம்

Traveling through work, sacred journey, purchae of cloth ornaments, honor, benifit by the father

♑🦌 மகரம் Capricorn :
பயண தடை, உடல் நலபிரச்சனை, மல சிக்கல், எதிர்பார்க்கதா இடத்துக்கு பயணம், கருத்து வேறுபாடு

Travel ban, health problem, stool problem, trip to the unexpected destination, disagreement

♒🍯கும்பம் Aquarius :
பயணம், சன்டை சச்சரவு, சந்திக்கும் நபர் மூலம் பிரச்சனை, இடுப்பு வலி

Travel, sunburn, problem by the person who meets, hip pain

♓🐟 மீனம் Pisces :
கடன் கிட்டும், குடும்பத்தில் மருத்துவ செலவு, எதிரி தொந்தரவு, பயணம், வெற்றிகள் கிட்டும்

Loan available, medical expenses in the family, enemy hassle, travel, victories

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More