Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 05.12.2017

1,512

 

ஹேவிளம்பி கார்த்திகை 19 (05.12.2017) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: த்விதீயா 01:40 PM வரை பிறகு த்ருதியை

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : மிருகசீரிடம் 03:19 AM வரை பிறகு திருவாதிரை

🍬யோகம் : சுப

🍭கரணம்: கர & வணிஜ

❌ராகு காலம்:
03:01 AM – 04:28 PM

❌எமகண்டம்: 09:15 AM – 10:42 PM

⚫குளிகை: 03:01 PM – 04:27 PM

✔அபிஜித்: 12:0i PM – 01:35 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : விருச்சிக ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 அசுபமான் நாள், பரசுராம ஜெயந்தி

🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ அம்மன்,ஸ்ரீ பரசுராமார் வழிபாடு சிறப்பு

——————-

🐐மேஷம் : பெரிய வண்டி வாகன முயற்சிகள் வெற்றி பெறும், இளைய சகோதரம் மூலம் ஆதாயம், வெற்றிகரமான நாள்

🐂ரிஷபம் : பெரிய தனவரவு, முயற்சிகள் வெற்றி பெறும், நல்ல நாள்

🤼‍♀️மிதுனம் : தனவரவு உண்டு, வரன் பேச்சுவார்த்தை, குடும்பத்தில் நிம்மதி

🦀 கடகம் : செலவுகள், ரகசியம் சந்திப்பு /நடவடிக்கை, பயணம், காரியங்கள் முற்றுபெறும்

🦁சிம்மம் : லாபகரமான நாள், சுப செலவுகள், ஆசை அபிலாசை நிறைவேறும், மூத்தவர்கள் ஆதரவு

👩கன்னி : புதிய வேலை வாய்ப்பு, பதவி/சம்பளஉயர்வு, கவுரவ பதவி, புதிய ஆர்டர், ஆசை அபிலாசை நிறைவேறும்

⚖துலாம் : வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, தூர தேச பயணம்,புனித பயணம், ஆடை ஆபரண சேர்க்கை

🦂விருச்சிகம் : பயணத்தில் கவனம், பயணம்தடை படும், தந்தை / பூர்வீகத்தில் சண்டை சச்சரவு

🏹 தனுசு : கணவன்/மாணவியுடன்/வெளியில்/நண்பர்களுடன் சன்டை சச்சரவு, மனைவிக்கு அறுவை சிகிச்சை, வம்பு வழக்கு

🦌 மகரம் : கடன் கிட்டும், உடல்நல பிரச்சினை, பயணம், நண்பர்கள் சந்திப்பு, மனைவிக்கு உடல்நலபிரச்சினை

🍯கும்பம் : குழந்தைக்கு உடல்நல பாதிப்பு, பூர்வீகத்தில் எதிரி தொல்லை, காட்டான் பிரச்சினை, பொது இடத்தில் கவனம்

🐟 மீனம் : சுகமான நாள், வண்டி வாகன யோகம், குலதெய்வ வழிபாடு, தாய்வழி பூர்வீகத்தில் ஆதாயம்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More