ஹேவிளம்பி தை 24 (06.02.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: ஷஷ்டி 08:02AM வரை பிறகு சப்தமி
🌙பஷம் : தேய்பிறை
🌟நட்சத்திரம் : சித்திரை 10:54 AM வரை பிறகு சுவாதி
🍬யோகம் : சூலம் & கண்டம்
🍭கரணம்: வணிசை,பத்திரை & பவம்
❌ராகு காலம்: 03:28PM – 04:56PM
❌எமகண்டம்: 09:05AM – 11:03PM
⚫குளிகை: 02:31PM – 02:00PM
✔அபிஜித்: 12:08AM – 12:54AM
🌙❌ சந்திராஷ்டமாம் : உத்திரட்டாதி ரேவதி
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 நல்ல நாள்
🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ அம்மன், ஸ்ரீ நரசிங்க பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries : பெரிய வண்டி வாகன யோகம், பெரிய செல்வந்தர்கள் சந்திப்பு, திடீர் பிரச்சினை வரும், தாய்க்கு உடல் நலக்குறைவு
Big car bike yoga, big man wealthy meeting, sudden problem, mother’s health problem
♉🐂ரிஷபம் Taurus:
கடன் முயற்சி வெற்றி பெறும், விஷ காய்ச்சல்,தொண்டை வலி, மருத்துவ செலவுகள், எதிரி தொல்லை
The bailout will succeed, poisonous fever, throat pain, medical expenses, antithetical troubles
♊🤼♀️மிதுனம் Gemini :
பெரிய பணவரவு, வாரிசு தடை, மன சஞ்சலம், குடும்பத்தில் வாக்குவாதம்
Big money, steward, depression, argument with family
♋🦀 கடகம் Cancer:
திடீர் வண்டி வாகன யோகம், தாயின் உடல் நலம் பாதிக்கும், தடைகள், குலதெய்வ வழிபாடு, இருதய பாதிப்புகள்
Exercise vehicle yoga affects the health of the mother, barriers, chalice worship, cardiovascular effects
♌🦁சிம்மம் Leo :
முயற்சிகள் திடீரென்று வெற்றி பெறும், இளைய சகோதரம் மூலம் நன்மை, தேவையற்ற விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கலாம், செலவுகள்
Efforts will suddenly succeed, and the younger brother can avoid interfering with the pros and cons of unnecessary, Expenses
♍👩கன்னி Virgo :
பெரிய பணவரவு, கண் பிரச்சினை, ஆசை அபிலாசை பூர்த்தி, பாட்டி வழியில் ஆதாயம், சூப்பரான நாள்
The big money inflow, the eye problem, the desire to fulfill the ambition, the way to the grandmother, the day of the sunrise
♎⚖துலாம் Libra:
திடீர் பதவி உயர்வு, பூர்வீகத்தில் கவுரவம், பெண்கள் மூலம் யோகம், பெரிய சந்திப்புகள்
Immediate promotion, honesty in indigenous, yoga through women, great meetings
♏🦂விருச்சிகம் Scorpio :
திடீர் வெளிநாடு பயணம், சுப தகவல், ஆடை ஆபரண ஆடம்பர பொருள் சேர்க்கை, விபத்து
Sudden abroad travel, gossip information, clothing jewelry luxury material combo, accident
♐🏹 தனுசு Sagittarius:
திடீர் யோகம், பெரிய தொகை லாபம் கிட்டும், உழைக்காத பணம் கிட்டும், மாற்று மதத்தவர் மூலம் ஆதாயம்
Sudden yoga, huge amount of profit, unemployed money, gain by alternate religion
♑🦌 மகரம் Capricorn :
பெரிய மனிதர்களின் திடீர் சந்திப்பு, தொழில் வழியில் ஆதாயம், கவுரவம், நண்பர்கள் சந்திப்பு, லாபம்
Great men’s sudden encounter, gain in business, honor, friends meeting, and profit
♒🍯கும்பம் Aquarius :
பாக்கிகள் கடன் வசூல் ஆகும், திடீர் சுப தகவல் வரும், பயணம், பாக்கியம் சேரும், உடல் நலம் சரியாகும்
Pawns are debt collections, sudden swearing information, traveling, pleasure, and health benefits
♓🐟 மீனம் Pisces :
கவனமாக இருக்க வேண்டிய நாள், குழந்தைகள் மீது கவனம், வயிறு உபாதைகள், பூர்வீகத்தில் விபத்துகள்
On the day to be careful, focus on children, abdominal discomfort, accidents at the end
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194