Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 06.03.2018

ஹேவிளம்பி மாசி 22 (06.03.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பஞ்சமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : சுவாதி 09:05 PM வரை பிறகு விசாகம்

🍬யோகம் : துருவம் & வியாகாதம்

🍭கரணம்: கெளலவ, தைதூலை & கரசை

❌ராகு காலம்: 03:28AM – 04:58AM

❌எமகண்டம்: 10:59AM – 12.28AM

⚫குளிகை: 12:28PM – 01:58PM

✔அபிஜித்: 02:39PM – 03:50PM

🌙❌ சந்திராஷ்டமம் :
மீனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள், வாஸ்து நாள்

🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
புதிய வீடு வாஸ்து செய்யும் நாளாக அமையும்
வண்டி வாகன யோகம் ஏற்படும்
குடும்பத்தில் மகிழ்ச்சி
பயண தடை
வரன் பேச்சுவார்த்தை நடக்கும்

The new home will be the day of vastu
Vehicle yoga will occur
Happy in family
Travel ban
Marriage negotiations will take place

♉🐂ரிஷபம் Taurus:
கடன் முயற்சி வெற்றி பெறும்
விஷ காய்ச்சல், மருத்துவ செலவுகள் உண்டாகும்
குறுகிய பயணம் உண்டாகும்
எதிரி தொந்தரவு உண்டாகும்

The loan will succeed Wick fever and medical expenses A short trip will take place The enemy will be disturbed

♊🤼‍♀️மிதுனம் Gemini :
பணவரவு உண்டாகும் நாள்
கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்றும் நாளாக அமையும்
உங்கள் வாக்குகள் பலிதம் ஏற்படும்
பூர்வீகத்தில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்

Cash inflows
Those promises will be the day of salvation
Your words will success
The problems in the origin will come to an end

♋🦀 கடகம் Cancer :
திடீரென்று வண்டி வாகன யோகம் உண்டாகும்
சுகமான நாளாக இருக்கும்
தாய் மூலம் ஆதாயம் உண்டாகும்
குடும்பத்தில் மகிழ்ச்சி

Suddenly the car jacket will occur
It will be a comfortable day
The mother will benefit from it
Happy in family

♌🦁சிம்மம் Leo :
முயற்சிகள் தோல்வியடையும்
இளைய சகோதரத்துக்கு செலவுகள் ஏற்படும்
வெட்டி செலவுகள் ஏற்படும் நாள்
குறுகிய பயணம் உண்டாகும்

Attempts will fail
Younger brotherhood costs
The day of cutting costs
A short trip will take place

♍👩கன்னி Virgo :
பெரிய தனலாபம் உண்டாகும் நாள்
உறவினர்கள் வருகை உண்டாகும்
ஆசை அபிலாசைகள் உண்டாகும் நாள்
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்

Big profit day
Relatives will arrive
Desire is the day of ambitions
There will be a lot of fun in the family

♎⚖துலாம் Libra:
புதிய வெளிநாடு வேலை வாய்ப்புகள் அமையும்
கவுரவம் அதிகரிக்கும்
சாதனைகள் புரியும் நாள்
நல்ல நாள்

New Foreign Employment Jobs available
Increase honor
Day of achievement
good day

♏🦂விருச்சிகம் Scorpio :
தூர பயணம் உண்டாகும்
சுப செய்திகள் வரும்
பாக்கியம் சேரும்
உல்லாச செலவுகள்
குலதெய்வ கோவில் செலவுகள் ஏற்படும்

A trip will take place
Good news comes
Being blessed
Excursions
Kulathivai temple costs

♐🏹 தனுசு Sagittarius:
எதிர்பாராத லாபம் உண்டாகும்
பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்
மூத்தவர்களுடன் சண்டை சச்சரவு ஏற்படும்
மலசிக்கல் உண்டாகும்
அறுவை சிகிச்சை வெற்றி தரும்

Unexpected gain
The golden dress is an ornament to the jewelery
Controversy involving older persons
Surgery will succeed

♑🦌 மகரம் Capricorn :
புதிய தொலில்வழி சந்திப்புகள் நன்மை தரும்
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம்
புதிய வேலை வாய்ப்பு உண்டாகும்
பயணம் ஏற்படும்
அந்தஸ்து உயரும்

New businesstrips will benefit
Gain by the person you meet
A new job will be created
The trip will occur
The status will rise

♒🍯கும்பம் Aquarius :
கடன் அங்கீகரிக்கப்பட்ட தகவல் வரும்
தூர பயணம் அமையும்
சுப தகவல் வரும்
பாக்கிகள் வசூல் ஆகும்
பாக்கியம் சேரும்
உடல் நலம் சீராகும்

Credit information will be received
A trip will be a long way
Good news comes
The outstanding are collections
Being blessed
Physical health improves

♓🐟 மீனம் Pisces :
மன குழப்பம் ஏற்படும்
எதிலும் கவனமாக இருக்க வேண்டும்
குழந்தைகளிடம் கவனமாக இருக்க வேண்டும்
கவுரவம் பாதிக்கப்படும்
மனவேதனை உண்டாகும் நாள்

Mental confusion will occur
Anything should be careful
Careful for children Harmony will suffer
The day of distress

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d