Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 06.04.2018

ஹேவிளம்பி பங்குனி 23 (06.04.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சஷ்டி 09:04PM வரை பிறகு சப்தமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : கேட்டை 11:43AM பிறகு மூலம்

🍬யோகம் : வரீயான் & பரீகம்

🍭கரணம்: கரசை வணிசை & பத்திரை

❌ராகு காலம்: 10:48AM – 12:20PM

❌எமகண்டம்: 03:24PM – 04:56PM

⚫குளிகை: 07:44AM – 09:16AM

✔அபிஜித்: 11:55AM – 12:45PM

🌙❌ சந்திராஷ்டமம் :
மேஷம் 11:43AM பிறகு ரிஷபம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுப நாள்

🕉🕎 ஸ்ரீ அம்மன், ஸ்ரீ அனுமான் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
தொழில் கடன் முயற்சி வெற்றி பெறும்
மாமன் வழியில் நன்மை குறுகிய பயணம்
சந்தான விருத்தி
மருத்துவ செலவுகள்

♉🐂ரிஷபம் Taurus:
கவனமாக செயல்பட வேண்டிய நாள்
தன பாக்கியம் சேரும்
பணம் தவற வாய்ப்புண்டு
வாய் தாகராறு,மன சங்கடம் உண்டாகும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
கணவன்-மனைவி சன்டை சச்சரவு
வண்டி வாகன விபத்து
அறுவை சிகிச்சை
தாயின் உடல் நிலை பாதிப்பு
திடீர் பயணம்

♋🦀 கடகம் Cancer :
குறுகிய /நீண்ட பயணம்
வங்கி கடன்/வட்டி செலுத்தும் நாள்
செலவுகள் அதிகரிக்கும்
புதிய சந்திப்புகள்

♌🦁சிம்மம் Leo :
தனலாபம் உண்டாகும்
எதிர் பார்த்திருந்த கடன் கிட்டும்
பாக்கிகள் வசூல் ஆகும்
வரவு செலவுகள் லாபத்தை தரும்
ஏதிரி தொல்லை முற்று பெரும்

♍👩கன்னி Virgo :
திடீர் யோகம் உண்டாகும்
வீடு வண்டி வாகன யோகம் அமையும்
குலதெய்வ வழிபாடு ஏற்படும்
பூர்வீகத்தில் நன்மை உண்டாகும்

♎⚖துலாம் Libra:
புதிய வண்டி வாகன யோகம் உண்டாகும்
சுப தகவல் வரும்
தகவல் பரிமாற்றம் மூலம் ஆதாயம்
வெளிநாடு / தூர பயணம் ஏற்படும்
அங்கீகரம் கிட்டும் நாள்

♏🦂விருச்சிகம் Scorpio :
தனலாபம் ஏற்படும்
முயற்சி வெற்றி பெறும்
குறுகிய பயணம் மூலம்ஆதாயம் வந்து சேரும்
அருமையான நாள்

♐🏹 தனுசு Sagittarius:
தனவரவு
குடும்பத்தில் மகிழ்ச்சி
ஆனந்தம் உண்டாகும்
குடும்பத்தில் கவுரவம் ஏற்படும்
பயணம்

♑🦌 மகரம் Capricorn :
மதியத்துக்குள் லாபம் அடைவீர்கள்
பாக்கியம் சேரும்
வெற்றிகள் வந்து சேரும்
செலவுகள் அதிகரிக்கும்

♒🍯கும்பம் Aquarius :
தனலாபம்
அரசியல் லாபம்
யூக வணிகத்தில் எதிர்பாரதா லாபம் ஏற்படும்
நஷ்டம் தவிர்க்க படும்
புதிய வேலை கிடைக்கும்

♓🐟 மீனம் Pisces :
மிகுந்த யொகமான நாள்
அனைத்தும் லாபம் தரும்
வண்டி வாக யோகம்
பயணம்
புதிய வேலை வாய்ப்பு
சம்பள உயர்வு

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d