Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 07.12.2017
ஹேவிளம்பி கார்த்திகை 21 (07.12.2017) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: சதுர்தீ 07:15 AM வரை பிறகு பஞ்சமி
🌙பஷம் : தேய்பிறை
🌟நட்சத்திரம் : பூசம் 07:53 வரை பிறகு ஆயில்யம்
🍬யோகம் : ப்ராஹ்ம
🍭கரணம்: பாலவ, கெளலவ & தைதில
❌ராகு காலம்:
01:36 PM – 03:02 PM
❌எமகண்டம்: 06:23 AM – 07:50 AM
⚫குளிகை: 09:16 AM – 10:43 AM
✔அபிஜித்: 11:46 AM – 12:32 PM
🌙❌ சந்திராஷ்டமாம் : தனுசு ராசிக்கு
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முஹுர்த்த தினம்
🕉🕎 ஸ்ரீ வாராஹி, குரு பகவான், குருக்கள் வழிபாடு சிறப்பு
——————-
🐐மேஷம் : லாபகரமான நாள், திடீர் யோகம், புதிய வேலை வாய்ப்பு/ஆர்டர் கிட்டும், புதிய வண்டி வாகனம், இயந்திரம் வாங்குவீர்கள்
🐂ரிஷபம் : புதிய வேலைவாய்ப்புகள்/நேர்முக தேர்வு, சுப தகவல், தூர பயணம், வெளிநாட்டில் வேலைகிட்டும், தொலைபேசி இன்டெர்வியூ
🤼♀️மிதுனம் : எதிர்பாராத தனவரவு, தகவல், எதிர்பாராத பயணம், கண், மலசிக்கல் பிரச்சினை சரியாகும், தந்தை வழியில் பாக்கியம்
🦀 கடகம் : கணவன் மனைவி சண்டை சச்சரவுகள், பொது இடத்தில் பிரச்சனை, கவனமுடன் இருக்க வேண்டும், நண்பர்களுடன்/வாடிக்கையாளருடன் வாக்குவாதம்
🦁சிம்மம் : கடன் வட்டி எதிரி தொந்த்ரவு, கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள், பயணம்
👩கன்னி : லாபகரமான நாள், பூர்வீகத்தில் எதிரி தொந்தரவு மறையும், கடன் கிட்டும், அரசியல் எதிரி தெரிய வரும், யூக வணிகத்தில் லாபம், வழக்கில்வெற்றி
⚖துலாம் : பூர்வீகத்தில் கவுரவ பதவி,புதிய வேலை முயற்சியில் வெற்றி, யூக வணிகம்/அரசியல் வெற்றி, கவுரவம்கூடும்
🦂விருச்சிகம் : சுப தகவல், குறுகிய / வெளிநாடு பயணம்,வண்டி வாகன வசதி, வரன் அமையும், புதிய ஆடை ஆபரண சேர்க்கை
🏹 தனுசு : கவனமாக இருக்க வேண்டிய நாள்,திடீர் தனவரவு, முயற்சி தோல்வி, வாக்குவாதம் தவிர்க்க வேண்டிய நாள்
🦌 மகரம் : தனவரவு, புதிய வாடிக்கையாளர் கிட்டுவார்கள், வரன் அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி, பயணம்
🍯கும்பம் : கடன் வட்டி செலுத்த வேண்டிய நாள், மருத்துவ செலவுகள், றகசிய முயற்சியில் ஈடுபாடு, வெற்றிகள் கிட்டும்
🐟 மீனம் : லாபகரமான நாள், செலவுகள், ஆசை அபிலாசைகள் பூர்த்தி,அரசியலில் ஆதாயம், பொன் பொருள் ஆபரண சேர்க்கை
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194
Comments are closed.