ஹேவிளம்பி தை 26 (08.02.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: அஷ்டமி 10:13AM வரை பிறகு நவமி
🌙பஷம் : தேய்பிறை
🌟நட்சத்திரம் : விசாகம் 02:20PM வரை பிறகு அனுசம்
🍬யோகம் : விருத்தி & துருவம்
🍭கரணம்: கெளலவ, தைதூலை & கரசை
❌ராகு காலம்: 01:59PM – 03:27PM
❌எமகண்டம்: 08:06AM – 09:34AM
⚫குளிகை: 06:38AM – 08:06PM
✔அபிஜித்: 12:07AM – 12:55PM
🌙❌ சந்திராஷ்டமாம் : அஸ்வினி பரணி
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்
🕉🕎 ஸ்ரீ குருபகவான், ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
திடீர் லாபம் உண்டாகும், சுப செய்தி வரும், பயணம், புதிய வேலை வாய்ப்பு, நிம்மதியான உறக்கம்
Sudden profitability, good news comes, travel, new job, relaxed sleep
♉🐂ரிஷபம் Taurus:
லாபகரமான நாள், ஆசை அபிலாசை பூர்த்தி, மனைவிக்கு/கணவனுக்கு வேலை வாய்ப்பு கிட்டும், பயணம், உடல் நல குறைவு
Profitable day, desire to fill, the possibility of job to spouse / housewife, travel and health problem
♊🤼♀️மிதுனம் Gemini :
வேலை/தொழிலில் வெற்றி, தொழில் கடன் கிட்டும், பயணம், மருத்துவ செலவுகள், உடல் நல பிரச்சினை அதிகமாகும்
Job / Business Success, Available business loans, Travel, Medical Expenses, Health Issue
♋🦀 கடகம் Cancer:
சுப தகவல், வெற்றிகள், மருத்துவ செலவுகள், புதிய ஆடை ஆபரண சேர்க்கை, உடல் நலக்குறைவு
Gossip information, successes, medical expenses, purchase of new dress ornaments, health problems
♌🦁சிம்மம் Leo :
வெற்றிகள், தடை தாமதங்கள், மன சுகம் கெடும், உடல் சார்ந்த பிரச்சனை, குடும்பத்தில் சண்டை சச்சரவு
Successes, banning delays, mental health problems, physical problem, conflict in the family
♍👩கன்னி Virgo :
கூட்டு முயற்சி வெற்றிபெறும், வீடு வண்டி வாகன கடன் கிட்டும், குடும்பத்தில் மருத்துவ செலவுகள், சந்தான விருத்தி
Success in Joint ventures, home automobile loans available, medical expenses in family, baby yoga
♎⚖துலாம் Libra:
பணவரவு, கடன் பாக்கிகள் வசூலாகும், வரன் முடிவாகும், குடும்பத்தில் மருத்துவ செலவுகள், எதிரி தொந்தரவு
Cash Flows, collection of debt and outstanding, alliance fix, Medical Costs in Family, Enemy Hassle
♏🦂விருச்சிகம் Scorpio :
பணவரவு, செலவுகள், வண்டி வாகன பராமரிப்பு செலவுகள், முயற்சி வெற்றி, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை
Cash Flow, expenses , Vehicle Maintenance Expenses, Try Success, Eye-related Issue
♐🏹 தனுசு Sagittarius:
பணவரவு, செலவுகள், வண்டி வாகன பராமரிப்பு செலவுகள், முயற்சி வெற்றி, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை
Cash Flow, Costs, Vehicle Maintenance Expenses, Try Success, Eye-related Issue
♑🦌 மகரம் Capricorn :
லாபகரமான நாள், செலவுகள், முயற்சி வெற்றி, வண்டி வாகன யோகம், மனபயம்
Lucrative day, spending, try success, vehicle yoga, mind upset
♒🍯கும்பம் Aquarius :
தனலாபம், செலவுகள், புதிய வேலை வாய்ப்புகள், பயணம், சுப தகவல், ஆசை அபிலாசை பூர்த்தி
Financial gain, expenses, new jobs, traveling, good news, fulfillment of ambition
♓🐟 மீனம் Pisces :
வேலையில் கவனம், லாபம், இடமாற்றம், கவுரவ பாதிப்பு, செலவுகள், பயணம்
Focus on work, profit, transfer, honor damage, expenses, travel
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194