Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -09.02.2018

ஹேவிளம்பி தை 27 (09.02.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: நவமி 12:17AM வரை பிறகு தசமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : அனுசம் 04:56PM வரை பிறகு கேட்டை

🍬யோகம் : துருவம் & வியாகாதம்

🍭கரணம்: கரசை & வணிசை

❌ராகு காலம்: 11:03AM – 12:31PM

❌எமகண்டம்: 03:27PM – 04:56PM

⚫குளிகை: 08:06AM – 09:34PM

✔அபிஜித்: 12:07AM – 12:55PM

🌙❌ சந்திராஷ்டமாம் : பரணி கார்த்திகை

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்

🕉🕎 ஸ்ரீ அம்மன, பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
உடல் நலம் பாதிப்பு, கடன் வட்டி எதிரி தொந்தரவு, முயற்சிகள் தடை, தோள்பட்டை கழுத்து வலி

Bodily harm, borrowing interest in the interest of the enemy, banning attempts, shoulder neck pain

♉🐂ரிஷபம் Taurus:
தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், காதல் மலரும், புதிய வாடிக்கையார்கள் கிடைப்பார்கள்

Cash inflow, happiness in the family, the person who meets the gain, love blossom and get new customers

♊🤼‍♀️மிதுனம் Gemini :
வீடு வண்டி வாகன கடன் கிட்டும், தாய்க்கு மருத்துவ செலவு, உடல் நல பிரச்சனை, எதிரி தொந்த்ரவு

Home car loan available, medical expenses for mother, health problem, enemy torches

♋🦀 கடகம் Cancer:
முயற்சி வெற்றி, செலவுகள், அரசியல் ஆதாயம், குழந்தை பாக்கியம் உண்டாகும் நாள், சுகமான உறக்கம்

The success, the expenses, the political gain, the day the child is blessed, the sweet sleep

♌🦁சிம்மம் Leo :
தன லாபம், புதிய வண்டி வாகன யோகம், தாயின் உடல் நலம் தேறும்,ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும், வரன் முடிவாகும்

Its profit, the new car bike yoga, improve the health of the mother, the desire to fulfill the wishes, alliance fix

♍👩கன்னி Virgo :
புதிய வேலை முயற்சி வெற்றியாகும், கவுரவம் கூடும், இளைய சகோதரம் மூலம் ஆதாயம், நல்ல நாள்

The new job effort is a success, goodwill, gain through the younger, good day

♎⚖துலாம் Libra:
தனவரவு, சுப தகவல், பயணம், செலவுகள், புதிய ஆடை ஆபரண சேர்க்கை

Cash inflow, travel, expenses, new dress ornaments

♏🦂விருச்சிகம் Scorpio :
திடீர் லாபம், பயணம், ஆசை அபிலாசை பூர்த்தி, உழைக்க்காத பணம் வரும்

Sudden profit, travel, desire fulfillment, and unemployed money

♐🏹 தனுசு Sagittarius:
வேலையில் கவனம், பயணம், கணவன்/மனைவிக்கு செலவுகள், கவுரவ குறைச்சல்

Carefull on work, travel, Expenses for husband / wife, lack of honor

♑🦌 மகரம் Capricorn :
லாபகரமான நாள், சுப தகவல், பாக்கிகள் வசூலாகும், உடல் நலம் தேறும், எதிரி தொல்லைகள் மறையும்

Profitable day, good news, collection of payments, health benefits, disappear with enemy hazards

♒🍯கும்பம் Aquarius :
வேலை இழப்பு, கவுரவ குறைச்சல், குழந்தைகள் மீது கவனம், மன குழப்பம், மன பயம்

Job loss, loss of honesty, focus on children, mental confusion, mental fear

♓🐟 மீனம் Pisces :
சுப தகவல், குடும்பத்துடன் உல்லாச பயணம், புதிய வீடு வண்டி வாகன யோகம், தாய் தந்தை மூலம் ஆதாயம், நண்பர்கள் சந்திப்பு

Good news, family travel, family home automobile yoga, beneficiary by mother paternity, friends meeting

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d