Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 10.03.2018
ஹேவிளம்பி மாசி 26 (10.03.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: நவமி
🌙பஷம் : தேய்பிறை
🌟நட்சத்திரம் : மூலம்
🍬யோகம் : சித்தி & வியதிபாதம்
🍭கரணம்: தைதூலை, கரசை
❌ராகு காலம்: 09:27AM – 10:57AM
❌எமகண்டம்: 01:58PM – 03.28PM
⚫குளிகை: 06:27PM – 07:57PM
✔அபிஜித்: 12:03
PM – 12:52PM
🌙❌ சந்திராஷ்டமம் :
ரிஷபம்
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்,
🕉🕎 ஸ்ரீ அனுமார், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
புதிய தொழில்/வேலை அமையும்
பாட்டி வழியில் கவுரவம் உண்டாகும்
பூர்வீக குலதெய்வ வழிபாடு ஏற்படும்
மன சஞ்சலம்,இறுக்கம் ஏற்படும்
New Business / Work Grandmothers will be honored on the way
Native family worship will occur
Depression, tightness
♉🐂ரிஷபம் Taurus:
கவனமாக இருக்க வேண்டிய நாள்
திடீர் பயணம் அல்லது பயனத்தடை உண்டாகும்
விபத்து/அறுவை சிகிச்சை உண்டாகும் நாள்
தந்தையுடன் மனஸ்தாபம்
Be careful day
Sudden trip or ban
The day of accident / surgery
Dispute with the father
♊🤼♀️மிதுனம் Gemini :
சண்டை சச்சரவு உண்டாகும்
விபத்து அறுவை சிகிச்சை ஏற்படும்
மறைமுக எதிரியால் தொந்தரவுகள் உண்டாகும்
கணவன் மனைவி பிரிவினை ஏற்படும்
There will be conflict
Accidental surgery will occur
The indirect enemy will suffer disturbances
A husband and wife will be separated
♋🦀 கடகம் Cancer :
கடன் எதிரி வட்டி தொந்தரவுகள் உண்டாகும்
பயணம்
புதியவர்கள் சந்திப்பு
உடல் நலம் கெடும்
The interest of the debt is caused by the interest of the enemy
Traveling
New people meeting Physical health issue
♌🦁சிம்மம் Leo :
மனக்கலக்கம்
கடன் பிரச்சினை
உடல் மன நலம் பாதிக்கப்படும்
எதிரி தொந்தரவு
குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்
Anxiety
Debt issue
Physical mental illness will be affected
The enemy is troubled
Medical expenses for children
♍👩கன்னி Virgo :
புதிய வீடு வண்டி வாகனம் வாங்குவதில் தடை ஏற்படும்
மனஇறுக்கம், பயம் உண்டாகும்
இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்
குலதெய்வ வழிபாட்டில் தடை உண்டாகும்
A new home block will be banned and vehicle
Depression and fear
Heart problems will come
The burden of worship in the worship of the goddess
♎⚖துலாம் Libra:
முயற்சி தடை
இருதய பாதிப்புகள்
பெண்கள் தொந்தரவு
தாயின் உடல் நலம் பாதிக்கப்படும்
வண்டியில் தொந்தரவு ஏற்படும்
The efforts are banned Heart problems
Troubles from women
The health of the mother will be affected
The vehicle is disturbing
♏🦂விருச்சிகம் Scorpio :
பணவரவில் தடைகள் ஏற்படும்
கண் பாதிப்பு/அறுவை சிகிச்சை உண்டாகும்
முயற்சி தோல்வியடையும்
இளைய சகோதரம் வீட்டை விட்டு வெளியேறுவார்
There are obstacles in cash
Eye damage / surgery
The effort will fail
The younger will leave from house
♐🏹 தனுசு Sagittarius:
தனவரவு
தலைவலி, கண்வலி உண்டாகும்
குடும்பத்தில் சண்டை
வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும்
Cash inflow
Headache and eye disease
Fighting in the family Avoid giving a promise
♑🦌 மகரம் Capricorn :
செலவுகள்
பயணம்
தூக்கமின்மை
ஜெயில்/தண்டனை உண்டாகும் நாள்
வீட்டை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் உண்டாகும்
Expenses
Traveling
The day of jail/punishment
Get out from home
♒🍯கும்பம் Aquarius :
லாபம் தடை படும்
அதிகப்படியான செலவுகள் ஏற்படும்
ஆசை அபிலாசை தடைபடும்
உறக்கம் கெடும்
Profit will be banned
Excess costs occur
The desire ambition to break
Brake the sleeping
♓🐟 மீனம் Pisces :
வேலையில்/தொழிலில் பிரச்சனை உண்டாகும்
பதவி/சம்பள உயர்வு நிறுத்தபடும்
கவுரவம் பாதிக்கப்படும்
கடமைகள் தவற விடும் நாள்
There will be a problem in the job / business
The promotion / pay increases will be stopped
Harmony will suffer
Days will be missed
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194
Comments are closed.