ஹேவிளம்பி தை 29 (11.02.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: ஏகாதசி 05:24PM வரை பிறகு துவாதசி
🌙பஷம் : தேய்பிறை
🌟நட்சத்திரம் : மூலம் 11:00PM வரை பிறகு பூராடம்
🍬யோகம் : கர்சணம் & வஜ்ரம்
🍭கரணம்: பாலவ & கெளலவ
❌ராகு காலம்: 04:57PM – 06:25PM
❌எமகண்டம்: 12:31PM – 02:00PM
⚫குளிகை: 03:28PM – 04:57PM
✔அபிஜித்: 12:08PM – 12:55PM
🌙❌ சந்திராஷ்டமாம் : ரோகிணி, மிருகசீரிடம்
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 ஷட்திலா ஏகாதசி, முகூர்த்த நாள்
🕉🕎 ஸ்ரீ பெருமாள், வினாயகர் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
புதிய வேலை குறித்த தகவல்/பயணம் அமையும், கவுரவ பதவி, புனித பயணம், சுப நிகழ்ச்சி, பாக்கியம் கிட்டும்
The new work will be information / travel, honoring, holy journey, blessing and pleasure
♉🐂ரிஷபம் Taurus:
தடை தாமதம், கவனமாக இருக்க வேண்டிய நாள், அசுப செய்திகள், பயணத்தில் விபத்து, அறுவை சிகிச்சை, தந்தையுடன் சண்டை சச்சரவு
Barrier delay, day to be careful, malicious messages, traveling accident, surgery, conflict with the father
♊🤼♀️மிதுனம் Gemini :
பயண தடை, விபத்து, அறுவைசிகிச்சை, கணவன்/மனைவி சண்டை சச்சரவு, சந்திக்கும் நபர் மூலம் தொல்லை
Travel ban, accident, cesarean, husband / wife fighting dispute, dispute with meeting person
♋🦀 கடகம் Cancer:
வெற்றிகள், உடலநலம் பாதிப்பு, கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள், எதிரி தொந்தரவு, கடன் வட்டி பிரச்சினை
Success, physical damage, medical expenses for husband / wife, enemy hassle, debt interest issue
♌🦁சிம்மம் Leo :
காதல் வெற்றி, மனபயம், குழந்தைக்கு மருத்துவ செலவு, கடன் பிரச்சனை, எதிரி பயம், பூர்வீகத்தில் பிரச்சனை
Love success, mindupset, medical cost of the child, debt problem, enemy fear, problem in origin
♍👩கன்னி Virgo :
வீடு வண்டி வாகன யோகம், குலதெய்வ வழிபாடு, காதல் தடை, பயணம், சுபநிகழ்வு
Home automobile yoga, kuladeva worship, love barrier, travel, conquest
♎⚖துலாம் Libra:
முயற்சி தடை, எழுத்து சம்பந்தமான விஷயத்தில் கவனம், வண்டி வாகன தடை
Attempt to banned, focus on writing, vehicle bans
♏🦂விருச்சிகம் Scorpio : எதிர்பார்த்த தனவரவு வருவதில் தடை தாமதம், முயற்சி தாமதம் ஆகும், வாய் எழுத்து சம்பந்தமான பிரச்சனை
Ban in expected cash inflow, ban victory, problem in oral and written matter’s
♐🏹 தனுசு Sagittarius:
தனவரவு, குடும்பத்தில் பிரச்சனை, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, வாய் தகராறு
Cash inflow, The problem of family, the problem of the eye, arguments and dispute
♑🦌 மகரம் Capricorn :
செலவுகள்,பயணம், இடது கண் பிரச்சனை, தூக்கமின்மை, தொந்தரவுகள்
Expenses, travel, left eye problem, insomnia, disturbances
♒🍯கும்பம் Aquarius :
லாபம் குறையும், தண்ட செலவுகள், பயணம், தூக்கமின்மை, அலைச்சல், பயம்
Profit reduction, punitive expenses, travel, insomnia, sorrow, fear
♓🐟 மீனம் Pisces :
லாபம், புதிய வேலை, கவுரவம், எதிர்பார்ப்பு தோல்வி, ஆசை அபிலாசை தாமதம்
Profit, new work, honor, expectation failure, desire to delay
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194