Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 11.03.2018

ஹேவிளம்பி மாசி 27 (11.03.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: நவமி 08:36 AM வரை பிறகு தசமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : மூலம் 06:29 AM வரை பிறகு பூராடம்

🍬யோகம் : வியதிபாதம் & வரீயன்

🍭கரணம்: கரசை, வணிசை & பத்திரை

❌ராகு காலம்: 04:58PM – 06:28PM

❌எமகண்டம்: 12:27PM – 01.57PM

⚫குளிகை: 03:27PM – 04:58PM

✔அபிஜித்: 12:03PM – 12:51PM

🌙❌ சந்திராஷ்டமம் :
ரிஷபம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்

🕉🕎 ஸ்ரீ மாரியம்மன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
சுப தகவல் வருவதில் தடை ஏற்படும்
மலசிக்கல்
அறுவை சிகிச்சை
பயணத்தடை
எதிர்பாராத வருத்தங்கள் உண்டாகும்

There will be a ban on the information coming up
Malacikkal
surgery
Travel ban
There will be unexpected grief

♉🐂ரிஷபம் Taurus:
பண விசயத்தில் மிகுந்த கவனம் தேவை
குடும்பத்தில் சண்டை சச்சரவு
வெட்டி செலவுகள்
ரகசிய சந்திப்புகள் உண்டாகும்

The need for great attention to money matters
Fighting in the family
Cut costs
Secret meetings will occur

♊🤼‍♀️மிதுனம் Gemini :
கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும்
எதிரி தொந்தரவு மறையும்
பயணம் உண்டாகும்
போட்டியில் வெற்றிகள் கிடைக்கும்

Credit interest paychecks are
The enemy hassle disappears
The trip will be
The tournament wins are available

♋🦀 கடகம் Cancer :
வீடு/வண்டி/வாகன கடன் கிடைக்கும்
வண்டி/வாகனம் பராமரிப்பு செலவுகள் ஏற்படும்
உடல் நலம் தேறும்
பாக்கி தொகைகள் வசூல் ஆகும்

Get Home / Carriage / Auto Loans
Vehicle maintenance costs occur
Physical Health improve
Paycheck is a collection of payments

♌🦁சிம்மம் Leo :
சுப தகவல் வந்து சேரும்
பயணம் ஏற்படும்
முயற்சி வெற்றி பெறும்
புதிய நிகழ்வுகள் சாதகாமாக முடியும்
பூர்வீகத்தில் குலதெய்வ வழிபாடு உண்டாகும்

Good news will arrive
The trip will occur
The effort will succeed
New events can be advantageous
The worship of the Kulataiya in the orgin

♍👩கன்னி Virgo :
திடீர் பணவரவு உண்டாகும்
வரன் முடிவாகும்
வரவு செலவில கவனம் தேவை
மறதியால் பணம் வைத்த இடத்தை தேட வாய்ப்பு ஏற்படும்

Sudden reimbursement
Alliance fixed
The need for budgeting is needed
There will be a chance to find a place where money can be forgotten

♎⚖துலாம் Libra:
முயற்சி தடை
பயன தடை
வெற்றிகள் தாமதம்
தொண்டை,தோள்பட்டை வலிகள் ஏற்படும்
அறுவை சிகிச்சை

The plan is banned
The user is blocked
The gains are delayed Throat and shoulder pains may occur
surgery

♏🦂விருச்சிகம் Scorpio :
பணம் வரவு உண்டாகும்
செலவுகள் அதிகரிக்கும்
குடும்பத்துடன் வெளியூர் பயணம்
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்
நண்பர்களுடன் பொழுது போகும்

Money will be credited
Expenses will increase
Outdoor travel with family
An eye related problem
may occur
friends meeting

♐🏹 தனுசு Sagittarius:
லாபகரமான நாள்
கடன் கிட்டும்
பாக்கிகள் வசூல் ஆகும்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
வெற்றிகள் குவியும்
பொன் நகை சேரும்

Lucrative day
Credit is taxable
The outstandings are collections
The desire to fulfill is full of ambitions
Successes accumulate
Gold jewelery will be purchase

♑🦌 மகரம் Capricorn :
புதிய மனதுக்கினிய வேலை வாய்ப்புகள் அமையும்
குடும்ப செலவுகள் அதிகரிக்கும்
கவுரவ குறைவு உண்டாகும்
கடன் வட்டி எதிரி தொல்லை உண்டாகும்

New jobs will be available
Family expenses will increase
There is a lack of honor The interest, debt, an enemy problems occur

♒🍯கும்பம் Aquarius :
லாபகரமான நாள்
சுப செய்திகள் வரும்
பயணம் ஏற்படும்
புதிய வீடு/வண்டி/வாகன வசதிகள் ஏற்படும்
நல்ல நாள்

Lucrative day
Good news comes
The trip will occur
New home / vehicle / vehicle facilities
good day

♓🐟 மீனம் Pisces :
வேலை முயற்சி தடைபடும்
கவன குறைவால் அசம்பாவிதம் ஏற்படும்
வேலையிழப்பு உண்டாகும்
இளைய சகோதரம் மூலம் கவுரவம் பாதிக்கப்படும்

Job endeavors Carelessness will cause disorder
Unemployment will occur Younger will be affected by the honor

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d