ஹேவிளம்பி மாசி 28 (12.03.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: தசமி 11:14AM வரை பிறகு ஏகாதசி
🌙பஷம் : தேய்பிறை
🌟நட்சத்திரம் : பூராடம் 09:35 AM வரை பிறகு உத்திராடம்
🍬யோகம் : வரீயன் & பரீகம்
🍭கரணம்: பத்திரை & பவம்
❌ராகு காலம்: 07:56AM – 09:26AM
❌எமகண்டம்: 10:57PM – 12.27PM
⚫குளிகை: 01:57PM – 03:27PM
✔அபிஜித்: 12:03PM – 12:51PM
🌙❌ சந்திராஷ்டமம் :
ரிஷபத்துக்கு 04:19PM வரை பிறகு மிதுனம்
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுபமான நாள்
🕉🕎 ஸ்ரீ ஈசன், ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
வேலையில் கவனமாக இருக்க வேண்டிய நாள்
கவுரவ பாதிப்புகள் உண்டாகும்
பயணம் தடைபடும்
அறுவை சிகிச்சைகள் உண்டாகும்
The day to be careful at work
There will be guest hits The trip will end
Surgeries will occur
♉🐂ரிஷபம் Taurus:
கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள்
எதிர்பாராத பயணம்
அறுவை சிகிச்சைகள்
வெட்டி செலவுகள்
நஷ்டம்
Medical expenses for husband / wife
Unexpected journey
Surgeries
Cut costs
Loser
♊🤼♀️மிதுனம் Gemini :
கவனமாக இருக்க வேண்டிய நாள்
பாக்கிகள் வந்து சேரும்
லாப வரவுகள் தடைபடும்
பயணம் தடைபடும்
மருத்துவ செலவுகள் உண்டாகும்
Be careful
The packs will arrive Liquidity receipts will be discontinued
The trip will end
Medical expenses
♋🦀 கடகம் Cancer :
மனதுக்கினிய வேலை அமையும்
மனக்குழப்பம் ஏற்படும்
கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள்
பூர்வீகத்தில் மதிப்பு மரியாதை பெருகும்
வெற்றிகள் கிட்டும்
Pieceful work available
Anxiety occurs
Medical expenses for husband / wife
Value in honor will increase in honor Gaining
victories
♌🦁சிம்மம் Leo :
பயணங்கள் தடை படும்
வீடு வண்டி வாகன கடன் கிட்டும்
சுப தகவல் வரும்
குலதெய்வ வழிபாடு/திருவிழாவில் கலந்து கொள்வீர்கள்
பாக்கியம் சேரும்
Trips are banned
Home car loan available
Good news comes
You will attend the Kulathivai worship / festival Being blessed
♍👩கன்னி Virgo :
முயற்சிகள் தடைபடும்
வண்டி வாகன விபத்து
அறுவை சிகிச்சைகள் ஏற்படும்
குழந்தைகள் மீது கவனம்
மன குழப்பம் ஏற்படும்
குறுகிய பயணம்
Attempts will be halted
Car vehicle accident
Surgeries will occur
Focus on children
Mental confusion will occur
Short trip
♎⚖துலாம் Libra:
பணவரவு
முயற்சி வெற்றிகள்
சந்திக்கும் நபர் மூலம் நன்மை
குறுகிய பயணம்
குலதெய்வ வழிபாடு
Cash inflow
Try success
Benefit by the person you meet
Short trip
Worship of the goddess
♏🦂விருச்சிகம் Scorpio :
பணவரவுகள் உண்டாகும்
முயற்சி வெற்றிபெறும்
வெற்றிகள் குவியும் நாள்
கடன் தொகை கைக்கு வரும்
Cash Flows
The effort will succeed
Success accumulation
The loan amount comes to hand
♐🏹 தனுசு Sagittarius:
பணவரவு,செலவுகள் உண்டாகும்
குடும்பத்துடன் வெளியூர் பயணம்
குழந்தைகளுக்கு சுப செலவுகள் ஏற்படும்
பூர்வீகத்தில் சுப செலவுகள் உண்டாகும்
Cash Flows and Costs
Outdoor travel with family Children will have good expenses
spending In ancient
♑🦌 மகரம் Capricorn :
லாபகரமான நாள்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
மனதில் நினைத்த காரியம் கைகூடும்
செலவுகள் ஏற்படும்
பயணம் உண்டாகும்
Lucrative day
The desire, ambitions to fulfill
The thought of the mind will be handled
Costs occur
The trip will be
♒🍯கும்பம் Aquarius :
புதிய வேலை முயற்சிகள் வெற்றி தரும்
லாபவரவுகள்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
சுப செலவுகள் ஏற்படும்
கவுரவம் உண்டாகும்
New job efforts will succeed
The desire ambitions to fulfill
Good spending will occur Feeling awful
♓🐟 மீனம் Pisces :
தனவரவு
லாபம் கிட்டும்
சூப்பரான நாள்
புதிய வேலை வாய்ப்புகள்
திருமண வாய்ப்புகள் வெற்றி தரும்
Cash inflows
Gain profit
The day of the sunshine New jobs
Marriage opportunities will succeed
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194