Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 13.02.2018

ஹேவிளம்பி மாசி 01 (13.02.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: திரயோதசி 10:35PM வரை பிறகு சதுர்த்தசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : உத்திராடம்

🍬யோகம் : சித்தி & வியதிபாதம்

🍭கரணம்: கரசை,வணிசை & பத்திரை

❌ராகு காலம்: 03:28PM – 04:56PM

❌எமகண்டம்: 09:34AM – 11:02PM

⚫குளிகை: 12:31PM – 01:59PM

✔அபிஜித்: 02:44PM – 03:54PM

🌙❌ சந்திராஷ்டமாம் : புனர்பூசம்,பூசம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுபமான நாள் , மஹா சிவராத்திரி

🕉🕎 ஸ்ரீ முருகன், சிவன் மற்றும் குலதெய்வ வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
வேலையில் கவனம், கவுரவ குறைச்சல், பதவி குறைப்பு, தேவையற்ற இடமாற்றம், மலசிக்கல், அறுவை சிகிச்சை

Focus on job, honor reduction, resignation, unnecessary transfer, toxicology, surgery

♉🐂ரிஷபம் Taurus:
சுப தகவல், பூர்வீகத்தை நோக்கி பயணம், குடும்ப செலவுகள் அதிகரிக்கும், புதிய ஆடை ஆபரண சேர்க்கை

Good information, travel towards the Native, increase family expenses, purchase of new dress ornaments

♊🤼‍♀️மிதுனம் Gemini :
திடீர் லாபம், கடன் பாக்கிகள் வசூல் ஆகும், ஆசை அபிலாசை பூர்த்தியாகும், மருத்துவம் மூலம் உடல் நலம் குணமாகும்

Sudden profitability, debt outstanding collection, desire to satisfy, health and wellness through medicine

♋🦀 கடகம் Cancer:
காதல் வெற்றி, கவுரவம் கூடும், பூர்வீகத்தை நோக்கி பயணம், கவுரவ பதவிகள், புதிய வேலை வாய்ப்பு அமையும்

Love success, honor, travel towards the origin, honorary positions, new jobs

♌🦁சிம்மம் Leo :
வெளியூர்/புனித பயண தடை, வீடு வண்டி வாகன கடன்குறித்த தகவல் வரும், பூர்வீகத்தில் குலதெய்வ வழிபாடு

Outdoor / sacred travel barrier, home automobile borrowed information, kulativu worship in indigenous

♍👩கன்னி Virgo :
முயற்சி தடை, குழந்தைகள் மீது கவனம், பூர்வீகத்தில் கவுரவ குறைவு, இளைய சகோதரம் மூலம் பிரச்சினை

Efforts ban, focus on children, lack of honor at hometowns , the problem by younger brother

♎⚖துலாம் Libra:
பணவரவு, வரன் முடிவாகும், குடும்பத்தில் மகிழ்ச்சி, பயணம், குலதெய்வ வழிபாடு, வண்டி வாகன யோகம்

Cash Flow, alliance fix, Family Happiness, Travel, Kulathavai Worship, Vehicle Yoga

♏🦂விருச்சிகம் Scorpio :
முயற்சி வெற்றி, கடன் கிட்டும் குறுகிய பயணம், எழுத்து தேர்வில் வெற்றி, எதிரி தொந்தரவு, மருத்துவ செலவு

Trying to succeed, borrowing, a short trip, success in writing exam, enemy hassle, medical expenses

♐🏹 தனுசு Sagittarius:
பணவரவு,செலவுகள், பயணம், குலதெய்வ வழிபாடு, மனதில் நினைத்திருந்த காரியம் வெற்றியாகும், மனபயம்

Money inflow, expenses, travel, kulativu worship, the thought of success in mind, mindupset

♑🦌 மகரம் Capricorn :
லாபகாரமான நாள், சுகமான நாள், வண்டி வாகன யோகம், குலதெய்வ வழிபாடு, ஆசை அபிலாசை பூர்த்தி

Lucrative day, good day, car yoga, kulataiya worship, desire to fulfill the ambition

♒🍯கும்பம் Aquarius :
முயற்சி வெற்றி, செலவுகள், புதிய வேலை வாய்ப்புகள், கவுரவ பதவி, அரசியல் ஆதாயம்

Success, costs, new jobs, honorary positions, political gain

♓🐟 மீனம் Pisces :
சூப்பரான நாள் , தனவரவு, லாபம், சுப தகவல், பயணம், பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை, வரன் அமையும்

Supper day, holiness, profit, gossip information, traveling, golden dress ornaments adornment, alliance fix

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d