Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 13.03.2018

ஹேவிளம்பி மாசி 29 (13.03.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: ஏகாதசி 01:41PM வரை பிறகு துவாதசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : உத்திராடம் 12:32PM வரை பிறகு திருவோணம்

🍬யோகம் : பரீகம் & சிவம்

🍭கரணம்: பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 03:27PM – 04:58PM

❌எமகண்டம்: 09:26AM – 10.56AM

⚫குளிகை: 12:26PM – 01:57PM

✔அபிஜித்: 02:37PM – 03:48PM

🌙❌ சந்திராஷ்டமம் :
மிதுனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுபமான நாள்

🕉🕎 ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும்
யூக வாணிபத்தில் வருமானம் கிடைக்கும்
தாய்க்கு அறுவை சிகிச்சை உண்டாகும்
பெண்களலால் கவுரவ பாதிப்பு ஏற்படும்

Unexpected tragedy will occur
Get an Income Business Mother has surgery Women will suffer due to the honor

♉🐂ரிஷபம் Taurus:
சுப தகவல் வெளிநாட்டிலிருந்து வரும்
புனித/தூர பயணம் ஏற்படும்
தூக்கமின்மை
கணவன்/மனைவிக்கு சுப செலவுகள் உண்டாகும்

Good news comes from abroad
Sacred / distant travel occurs
Insomnia
Husbands / spouse will be spending good

♊🤼‍♀️மிதுனம் Gemini :
லாப வரவுகள்
எதிர்பாராத பணவரவு
பாக்கிகள் வசூல்
கடன் கிட்டும்
மிகுந்த நல்ல நாள்

Dividends
Unexpected Payment Collections
Loan available
Very good day

♋🦀 கடகம் Cancer :
வாரிசு உண்டாகும் நாள்
காதல் வெற்றி பெறும்
திருமணம் கூடிவரும்
விரும்பிய புதிய வேலை வாய்ப்புகள் அமையும்
குலதெய்வ வழிபாடு ஏற்படும்

The day of the heir
Love will succeed
Getting married
New jobs will be desired Kulathivai worship will occur

♌🦁சிம்மம் Leo :
வீடு/வண்டி/வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும்
பொன் பொருள் ஆடை ஆபரண செலவுகள் ஏற்படும்
தாய்க்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்
சுப செலவுகள் உண்டாகும்

House / Vehicle Maintenance costs
Gold material costume jewelery costs
Mother has medical expenses
Good spending will happen

♍👩கன்னி Virgo :
லாபகரமான நாள்
இளைய சகோதரம் மூலம் லாபம் ஏற்படும்
திடீர் வெற்றி/ மறைமுக லாபம் உண்டாகும்
வாரிசு உண்டாகும் நாள்

Lucrative day
The younger will make a profit
Sudden success / indirect gain
The day of the heir

♎⚖துலாம் Libra:
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்
திருமணம் முடிவாகும்
கவுரவம் ஏற்படும்
வண்டி/வாகன யோகம் ஏற்படும்
தனவரவு உண்டாகும்

Happiness in the family Marriage ends Feelings arise
vehicle yoga may occur
To come cash

♏🦂விருச்சிகம் Scorpio :
தொழில் கடன் முயற்சி வெற்றி பெறும்
புதிய ஆர்டர் கிட்டும்
எதிரி தொல்லை அதிகரிக்கும்
மருத்துவம் மூலம் உடல்நிலை சரியாகும்
கவுரவம் பாதிக்கப்படும்

The business loan will succeed
New order available
Enemy will increase the nuisance
Improve Physical health by medicine
Harmony will suffer

♐🏹 தனுசு Sagittarius:
பணம் வரவு செலவுகள் உண்டாகும் நாள்
திடீர் யோகம் உண்டாகும் நாள்
குலதெய்வ வழிபாடு மேன்மை தரும் நாள்
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்

The money will be come and spent
Day of sudden yoga Kulathivai worship is a great day
The conflict in the family occurs

♑🦌 மகரம் Capricorn :
லாபகரமான நாள்
சந்திப்புகள் லாபம் தரும்
பயணம் உண்டாகும்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
இன்பமான நிகழ்வுகள் உண்டாகும்

Lucrative day
Meetings will be profitable
The trip will be
The desire to fulfill is full of ambitions
There will be pleasant events

♒🍯கும்பம் Aquarius :
தொழில் கடன் முயற்சி வெற்றி பெறும்
புதிய ஆர்டர் கிட்டும்
எதிரி தொல்லை அதிகரிக்கும்
மருத்துவம் மூலம் உடல்நிலை சரியாகும்
கவுரவம் பாதிக்கப்படும்

The business loan will succeed
New order available
Enemy will increase the nuisance
Improve Physical health by medicine
Harmony will suffer

♓🐟 மீனம் Pisces :
தனவரவு ஏற்படும்
லாபம் கிட்டும்
சுப தகவல் கிட்டும்
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்
திருமணம் கைகூடும
மிகுந்த நல்ல நாள்

Cash inflows
Gain profit
Giving information
The golden substance will be added
Get married
Very good day

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d