ஹேவிளம்பி மாசி 02 (14.02.2018) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: சதுர்த்தசி 12:47PM வரை பிறகு அமாவாசை
🌙பஷம் : தேய்பிறை
🌟நட்சத்திரம் : திருவோணம்
🍬யோகம் : வியதிபாதம் & வரீயான்
🍭கரணம்: பத்திரை & சகுநி
❌ராகு காலம்: 12:31PM – 02:00PM
❌எமகண்டம்: 08:06AM – 09:34PM
⚫குளிகை: 11:03PM – 12:31PM
✔அபிஜித்: இல்லை
🌙❌ சந்திராஷ்டமாம் : பூசம்
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்
🕉🕎 ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
திடீர் யோகம், உழைக்காத பணம் வரும், வண்டி வாகன யோகம், புதிய வேலை வாய்ப்பு, கவுரவம்
Sudden Yoga, Unemployed Money, Cart Vehicle Yoga, New Job Opportunity, Honor
♉🐂ரிஷபம் Taurus:
முயற்சிகள் வெற்றி,பயணம், தகவல் பரிமாற்றம் உண்டாகும், சுப தகவல்,பொன் பொருள் ஆபரண சேர்க்கை
Efforts are successful, travel, communicate, gossip information,get good information, purchase of gold jewelery ornaments
♊🤼♀️மிதுனம் Gemini :
எதிர்பாராத தனவரவு, வாய் தகராறு, குடும்பத்தில் சண்டை சச்சரவு, கண் பிரச்சினை, பணம் களவு போகும்
Unexpected income, mouth dispute, fighting in the family, eye problem, money theft
♋🦀 கடகம் Cancer:
புனித மலைவாச பயணம், சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், புதிய கூட்டு, வெற்றிகள், செலவுகள்
Holy Climbing journey, gain by the person who meets, new partnerships, successes, expenses
♌🦁சிம்மம் Leo :
கடன் வட்டி செலுத்த வேண்டிய நாள், செலவுகள், எதிரி தொந்தரவு, உடல் நல தொந்தரவு, தூக்கமின்மை
Debt, interest payments day, expenses, enemy hassle, health hassle, insomnia
♍👩கன்னி Virgo :
லாபகரமான நாள், சந்தான பாக்கியம், பூர்வீகத்தில் ஆதாயம், ஆசை அபிலாசைகள் நிறைவேறும், அரசியலில் லாபம்
Lucrative day, passionate pleasure, gain in origin, desire for fulfilling ambitions, politics profits
♎⚖துலாம் Libra:
திடீர் யோகம், உழைக்காத பணம் வரும், வண்டி வாகன யோகம், புதிய வேலை வாய்ப்பு, கவுரவம்
Sudden Yoga, Unemployed Money, Cart Vehicle Yoga, New Job Opportunity, Honor
♏🦂விருச்சிகம் Scorpio :
முயற்சிகள் வெற்றி,பயணம், தகவல் பரிமாற்றம் உண்டாகும், சுப தகவல்,பொன் பொருள் ஆபரண சேர்க்கை
Efforts are successful, travel, communicate, gossip information,get good information, purchase of gold jewelery ornaments
♐🏹 தனுசு Sagittarius:
எதிர்பாராத தனவரவு, வாய் தகராறு, குடும்பத்தில் சண்டை சச்சரவு, கண் பிரச்சினை, பணம் களவு போகும்
Unexpected income, mouth dispute, fighting in the family, eye problem, money theft
♑🦌 மகரம் Capricorn :
புனித மலைவாச பயணம், சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், புதிய கூட்டு, வெற்றிகள், செலவுகள்
Holy Climbing journey, gain by the person who meets, new partnerships, successes, expenses
♒🍯கும்பம் Aquarius :
கடன் வட்டி செலுத்த வேண்டிய நாள், செலவுகள், எதிரி தொந்தரவு, உடல் நல தொந்தரவு, தூக்கமின்மை
Debt, interest payments day, expenses, enemy hassle, health hassle, insomnia
♓🐟 மீனம் Pisces :
லாபகரமான நாள், சந்தான பாக்கியம், பூர்வீகத்தில் ஆதாயம், ஆசை அபிலாசைகள் நிறைவேறும், அரசியலில் லாபம்
Lucrative day, passionate pleasure, gain in origin, desire for fulfilling ambitions, politics profits
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194