Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 14.03.2018

ஹேவிளம்பி மாசி 30 (14.03.2018) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: துவாதசி
03:46PM வரை பிறகு திரயோதசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : திருவோணம் 03:06PM வரை பிறகு அவிட்டம்

🍬யோகம் : சிவம் & சித்தம்

🍭கரணம்: தைதூலை & கரசை

❌ராகு காலம்: 12:26PM – 01:57PM

❌எமகண்டம்: 07:55AM – 09.26AM

⚫குளிகை: 10:56PM – 12:26PM

✔அபிஜித்: இல்லை

🌙❌ சந்திராஷ்டமம் :
மிதுனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த நாள்

🕉🕎 ஸ்ரீ ஏழுமலையான் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
தாய் தந்தை ஆதரவு கிட்டும் நாள்
உழைக்க்காத பணம் கிட்டும் நாள்
புதிய விரும்பிய வேலை கிடைக்கும்
தந்தையின் உடல் நலம் பாதிக்கப்படும்

Mother’s father supports the day of support
The day of unpaid money
Get a new job
Father’s health will be affected

♉🐂ரிஷபம் Taurus:
முயற்சி வெற்றி
புதிய வீடு/வாகன சேர்க்கை ஏற்படும்
தாயின் உடல் நிலை சரியாகும்
சுப தகவல் வரும்
ஆடை ஆபரண சேர்க்கை

Try success
New house / vehicle additions
Mother’s health condition is improve
Good news comes
Purchase of Dress ornaments

♊🤼‍♀️மிதுனம் Gemini :
திடீர் பணவரவு
முயற்சி வெற்றி
மலசிக்கல்
விபத்து
அறுவை சிகிச்சை
கண்/காது/ கழுத்து வலி
வாய் தகராறு

Sudden reimbursement Try success
Malacikkal
Accident
surgery
Eye / ear / neck pain Mouth dispute

♋🦀 கடகம் Cancer :
பணவரவு
பயணம்
நண்பர்கள் சந்திப்பு
புதிய வாடிக்கையாளர் கிடைக்கும்
குடும்பத்தில் மகிழ்ச்சி

Cash inflows
Traveling
Friends meeting
New customer is available Happy family

♌🦁சிம்மம் Leo :
கடன்/வட்டி/பாக்கிகள் செலுத்தும் நாள்
பயணம்
தூக்கமின்மை
எதிரி தொந்தரவு
மருத்துவ செலவுகள்

Loan / interest / payments day
Traveling
Insomnia
The enemy is troubled Medical expenses

♍👩கன்னி Virgo :
லாபகரமன நாள்
பூர்வீகத்தில் ஆதாயம்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
குழந்தைக்கு செலவுகள் ஏற்படும் நாள்
உல்லாச செலவுகள் ஏற்படும்

Profit day
Gain in origin
The desire to fulfill is full of ambitions
The day when the baby costs
Excursion costs

♎⚖துலாம் Libra:
தாய் தந்தை ஆதரவு கிட்டும் நாள்
உழைக்க்காத பணம் கிட்டும் நாள்
புதிய விரும்பிய வேலை கிடைக்கும்
தாய்,தந்தையின் உடல் நலம் சரியாகும்

Mother’s father supports the day of support
The day of unpaid money
Get a new job
Mother’s & Father’s health will be improve

♏🦂விருச்சிகம் Scorpio :
புதிய வெளிநாடு வேலைவாய்ப்பு அமையும்
பாக்கியம் சேரும்
வாரிசு உண்டாகும்
வெற்றிகள் கிட்டும்

New abroad will work
Being blessed
The heir will be Gaining victories

♐🏹 தனுசு Sagittarius:
திடீர் பணவரவு
பாக்கியம் சேரும்
உடல் நலம் சரியாகும்
திடீர் பயணம்
சுப காரியம் நடக்கும்

Sudden reimbursement Being blessed
Physical health is good Sudden trip
Good thing will happen

♑🦌 மகரம் Capricorn :
புதிய சந்திப்புகள்
திடீர் பயணம்
தேவையில்லாத விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது
எதிர்பாரத யோகம் உண்டாகும்

New appointments Sudden trip
It is better not to interfere in the unnecessary matter Unexpected yoga is coming

♒🍯கும்பம் Aquarius :
கடன்/வட்டி/பாக்கிகள் செலுத்தும் நாள்
பயணம்
தூக்கமின்மை
எதிரி தொந்தரவு
மருத்துவ செலவுகள்

Loan / interest / payments day
Traveling
Insomnia
The enemy is troubled Medical expenses

♓🐟 மீனம் Pisces :
லாபம் உண்டாகும்
புதிய வண்டிவாகன யோகம்
பொன் பொருள் சேரும்
மனநலம் சரியாகும்
காட்டான் பாக்கிகள் வந்து சேரும்

Profitable
New car Yoga
Golden material
Mental health
The loan outstanding will arrive

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d