ஹேவிளம்பி கார்த்திகை 28 (14.12.2017) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●
☀️திதி: ஏகாதசி 03:25AM பிறகு துவாதசி
🌙பஷம் : தேய்பிறை
🌟நட்சத்திரம் : சுவாதி 11:04 PM வரை பிறகு விசாகம்
🍬யோகம் : அதிகண்ட
🍭கரணம்: கெளலவ & தைதில
❌ராகு காலம்:
01:39 PM – 03:05 PM
❌எமகண்டம்: 06:27 AM – 07:53 AM
⚫குளிகை: 09:20 AM – 10:46 PM
✔அபிஜித்: 11:49 AM – 12:35 PM
🌙❌ சந்திராஷ்டமாம் : மீன ராசிக்கு
🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த தினம்
🕉🕎 ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ குருபகவான் வழிபாடு
——————-
🐐மேஷம் : சுகமான நாள், வெளியூர் பயண தடை, பெரிய வண்டி வாகன யோகம், பொது இடத்தில் கவனம்
🐂ரிஷபம் : கடன் முயற்சியின் பேரில் பெரிய தொகை கிட்டும், எதிரி தொல்லை காணாமல் போகும், உடல் நலத்தில் கவனம்
🤼♀️மிதுனம் : குடும்பத்தில் மகிழ்ச்சி, பெரிய தனவரவு, பூர்வீக குடும்ப பிரச்சனை முடிவுக்கு வரும், குலதெய்வ வழிபாடு
🦀 கடகம் : சுகமான நாள்,பெரிய வண்டி வாகன வசதி, தாய்க்கு உடல் நல பிரச்சனை, சிலவற்றில் தடை தாமதம்
🦁சிம்மம் : வெளிநாட்டில் நிரந்தர குடியுரிமை முயற்சி பலிதம் ஆகும், சந்தான விருத்தி, முயற்சிகள் வெற்றி, சுகமான உறக்கம்
👩கன்னி : பெரிய தொகை கைக்கு வந்து சேரும், லாபமான நாள், அனைத்து ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
⚖துலாம் : வெளிநாடு வேலை கிடைக்கும், புதிய வெளிநாடு வியாபாரம் அமையும், கர்மம் செய்ய புத்திரம் உண்டாகும் நாள், தத்தா மூலம் ஆதாயம்
🦂விருச்சிகம் : வெளிநாட்டில்லிருந்து சுப தகவல் வரும்,பயணம், தந்தை மூலம் ஆதாயம், கட்ல் கடந்து வாணிபம், ரகசிய உடன்பாடு
🏹 தனுசு : திடீர் லாபம், உழைக்க்காத பணம் வரும்,யூக வணிகத்தில் ஆதாயம், ஆசை அபிலாசை பூர்த்தி
🦌 மகரம் : வேலை/தொழிலில் பெரிய லாபம், சந்திக்கும் நபர் மூலம் ஆதாய வரவு, புதிய முக்கிய நபர் சந்திப்பு, அரசியலில் கவுரவ பதவி கிட்டும்
🍯கும்பம் : கடன் வட்டி பாக்கிகள் வசூலாகும், தூர பயணம்,பாக்கியம் சேரும், உடல் நலம் சரியாகும், வெற்றிகள் கிட்டும
🐟 மீனம் : கவனமாக செயல் பட வேண்டிய நாள்,புதிய முடிவுகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய நாள், வயிற்று உபாதைகள் வந்து சேரும், அமைதி அவசியம், செல்பி எடுத்து கொள்ளவும்
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194