Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 15.03.2018

ஹேவிளம்பி பங்குனி 01 (15.03.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: திரயோதசி
05:20PM வரை பிறகு சதுர்த்தசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : அவிட்டம் 05:13PM வரை பிறகு சதயம்

🍬யோகம் : சித்தம் & சாத்தியம்

🍭கரணம்: வணிசை & பத்திரை

❌ராகு காலம்: 01:56PM – 03:27PM

❌எமகண்டம்: 06:24AM – 07.54AM

⚫குளிகை: 09:25PM – 10:55PM

✔அபிஜித்: 12:02 PM – 12:50PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கடகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 நல்ல நாள், மாத பிறப்பு

🕉🕎 ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ குருபகாவன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
பெரிய லாபத்தொகை கைக்கு வரும்
தாய்க்கு பாதிப்பு உண்டாகும்
பெற்றோர் மூலம் ஆதாயம் கிடைக்கும்
அரசியல் லாபம் உண்டாகும்
ஏதிர்பார்த்தவைகள் நடக்கும் நாள்

The big gains will come in hand
The mother may be affected
Get parental gain
Political gain
Day of helpness

♉🐂ரிஷபம் Taurus:
புதிய வேலை முயற்சிகள் வெற்றி பெறும்
திடீர் யோகம்
வண்டி வாகனம் வாங்கும் யோசனைகள் ஏற்படும்
எழுத்து ஒப்பந்தம் ஏற்படும்
பூர்வீகத்தில் கவுரவ பதவி கிட்டும்

New job attempts will succeed
Sudden yoga
The vehicle buying plans will occur
Agreement will occur
Honorary position in the ancestry

♊🤼‍♀️மிதுனம் Gemini :
வாய்வழி ஒப்பந்தம் மூலம் ஆதாயம் கிட்டும்
பணவரவு உண்டாகும் நாள்
முயற்சிகள் வெற்றி பெறும்
சுப தகவல்கள் வரும்
பயணம் உண்டாகும்

Benefit from oral contracts
The day of reimbursement
The efforts will succeed
Good news comes
The trip will be

♋🦀 கடகம் Cancer :
திடீர் பணவரவு உண்டாகும்
கவனமாக இருக்க வேண்டிய நாள்
கொடுக்கல் வாங்கலில் கவனம்
பணமிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு
வாய் தகராறு ஏற்படும் நாள்

Sudden reimbursement
Be careful day
Pay attention
The possibility of money loss
The day when the mouth dispute occurs

♌🦁சிம்மம் Leo :
பயணம்
தண்ட செலவுகள் ஏற்படும்
தூக்கமின்மை
குடுபத்துக்கு செலவுகள் அதிகம் உண்டாகும்
சந்திக்கும் நபர் மூலம் தொல்லைகள் ஏற்படும்

Traveling
Punishment costs Insomnia
The cost will be more expensive
The person who encounters may have trouble

♍👩கன்னி Virgo :
பெரிய லாபம் கிடைக்கும்
பாக்கிகள் வந்து சேரும்
கடன் சுமை குறையும் நாள்
உடல் நலம் சரியாகும்
நீண்ட நாள் பிரச்சினைகள் சரியாகும்

Great profit will be available
The packs will arrive
The day of debt burden decreases
Physical health is good
Long-term issues are correct

♎⚖துலாம் Libra:
பதவி/சம்பள உயர்வு கிட்டும்
விரும்பிய பணி இடமாற்றம் கிடைக்கும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
அரசியலில் ஆதாயம் ஏற்படும்

Promotion / salary increase
Get the desired job transfer
Desire is complete
Political gain

♏🦂விருச்சிகம் Scorpio :
புதிய வேலை/ஆர்டர் கிடைக்கும்
தூரதேச பயணம் ஏற்படும்
பூர்வீகத்தை நோக்கி குலதெய்வ வழிபாடு வேண்டி பயணம் உண்டாகும்
வண்டி வாகன சேர்க்கை ஏற்படும்

Get a new job / order
A long journey will occur
It is a journey to the worship of the goddess
vehicle yoga

♐🏹 தனுசு Sagittarius:
முயற்சி தோல்வி
தோள் பட்டை, காது வலி உண்டாகும்
இளைய சகோதரமுடன் தகராறு
திடீர் பயணம் அல்லது திட்டமிட்ட பயணம் தடை உண்டாகும்

Attempt failed
Shoulder, ear pain
Dispute with younger brother
A sudden trip or planned trip will be banned

♑🦌 மகரம் Capricorn :
பணவரவு ஏற்படும்
பாக்கி தொகைகள் கைக்கு வந்து சேரும்
நண்பர்கள் மூலம் ஆதாயம்
எதிர் தரப்பிலிருந்து வரவேண்டிய பணம் வந்து சேரும்
பயணம் ஏற்படும்

Cash Flows
The sums of money will come in hand
Gain from friends
Money from the opposite side will arrive
The trip will occur

♒🍯கும்பம் Aquarius :
வெற்றிகள் உன்டாகும்
பயணம்
எதிரி தொல்லை
உடல் நல பிரச்சனை
மருத்துவ செலவுகள்

Successes are yours Traveling
The enemy is troubled Health problem
Medical expenses

♓🐟 மீனம் Pisces :
கடன்/வட்டி செலுத்தும் நாள்
செலவுகள் அதிகரிக்கும்
குடும்ப செலவுகள் உண்டாகும்
மருத்துவ செலவு
தூக்கமின்மை ஏற்படும்
குலதெய்வ வழிபாடு சிறப்பு

Loan / interest payday
Expenses will increase
Family expenses
Medical expenses
Insomnia will occur Kulathivai worship is special

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d