ஹேவிளம்பி பங்குனி 02 (16.03.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●☀️திதி: சதுர்த்தசி
06:19PM வரை பிறகு அமாவாசை🌙பஷம் : தேய்பிறை
🌟நட்சத்திரம் : சதயம் 06:45PM வரை பிறகு பூராட்டாதி
🍬யோகம் : சாத்தியம் & சுபம்
🍭கரணம்: சகுனி & சதுஸ்பாதம்
❌ராகு காலம்: 10:55PM – 12:26PM
❌எமகண்டம்: 03:27PM – 04.57PM
⚫குளிகை: 07:54AM – 09:25AM
✔அபிஜித்: 12:02 PM – 12:50PM
🌙❌ சந்திராஷ்டமம் :
கடகம்🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 நல்ல நாள்🕉🕎 ஸ்ரீ அம்மன், ஸ்ரீ குபேரன், ஸ்ரீ மகாலெஷ்மி வழிபாடு செய்ய சிறப்பு
——————-♈🐐மேஷம் Aries :
லாபம்,செலவு,சுபசெய்தி♉🐂ரிஷபம் Taurus:
திடீர் லாபம், வேலை இழப்பு, கவுரவம்♊🤼♀️மிதுனம் Gemini :
புதிய வேலை, பயணம், சந்திப்புகள்♋🦀 கடகம் Cancer :
கவனமாக இருக்க வேண்டிய நாள், பயணத்தடை, ஆரோக்கிய குறைவு♌🦁சிம்மம் Leo :
மனபயம்,குழப்பம்,குழந்தைகள் மீது கவனம்♍👩கன்னி Virgo :
கடன் கிட்டும், உடல்நல குறைவு,மருத்துவ செலவுகள்,பயணம்♎⚖துலாம் Libra:
முயற்சி வெற்றி, குழந்தைக்கு மருத்துவ செலவு, எதிரி தொந்தரவு♏🦂விருச்சிகம் Scorpio :
தனவரவு, வரன் அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி♐🏹 தனுசு Sagittarius:
வீடு வண்டி வாகன யோகம், முயற்சி வெற்றி, குலதெய்வ வழிபாடு♑🦌 மகரம் Capricorn :
தனவரவு, செலவுகள், முயற்சி வெற்றி,பயணம்♒🍯கும்பம் Aquarius :
லாபம்,தனவரவு, ஆசைகள் பூர்த்தி♓🐟 மீனம் Pisces :
வேலையில் கவனம், கவுரவ குறைச்சல், செலவுகள்நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்AT 97901 26877
Jio 87787 97194