ஹேவிளம்பி மாசி 06 (18.02.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: திருதியை

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பூரட்டாதி 12:47PM பிறகு உத்திரட்டாதி

🍬யோகம் : சித்தம் & சாத்தியம்

🍭கரணம்: தைதூலை & கரசை

❌ராகு காலம்: 04:57PM – 06:26PM

❌எமகண்டம்: 12:31PM – 02:00PM

⚫குளிகை: 03:28PM – 04:57PM

✔அபிஜித்: 12:07PM – 12:55PM

🌙❌ சந்திராஷ்டமாம் : உத்திரம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 நல்ல நாள்

🕉🕎 ஸ்ரீ மாரியம்மன், சிவம், காமதேனு வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries : லாபம், புதிய வேலை கிட்டும், பதவி உயர்வு, சம்பள உயர்வு, செலவுகள், புகழ் கவுரவம்

Profit, new job, promotion, salary increases, expenses, fame

♉🐂ரிஷபம் Taurus:
புதிய வேலை நிமித்தமாக பயணம், உல்லாச பயணம், லாபம், ஆசை அபிலாசை பூர்த்தி,பொன் பொருள் ஆபர்ண சேர்க்கை

Traveling for the new work, fun travel, profit, desire to fulfill, amusing attraction

♊🤼‍♀️மிதுனம் Gemini :
திடீர் பயணம், வேலையில் கவனம், மலசிக்கல், அசதி, அறுவை சிகிச்சை

Sudden trip, focus on work, musculoskeletal, odor, surgery

♋🦀 கடகம் Cancer:
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், புதியவர்கள் சந்திப்பு, பயணம், சுப தகவல், பாக்கியம் சேரும், கவனமுடன் இருக்க வேண்டும்

Gain from the person who meets, the new meeting, the journey, the good news, the pleasure of joining, be careful day

♌🦁சிம்மம் Leo :
உடல் நலம் பாதிக்கப்படும், கடன் வட்டி எதிரி தொந்தரவு, கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவு, எதிர்பாராத வெற்றிகள் கிட்டும்

The health of the borrower, the borrower’s enemy hassle, the medical cost of the husband / wife and the unexpected success

♍👩கன்னி Virgo :
காதல் வெற்றி உண்டாகும், புதிய காதல் மலரும், உடலநல தொந்தரவு உண்டாகும், மன குழப்பம்

Love is a success, new love blossom, physical troubles, mental confusion

♎⚖துலாம் Libra:
வீடு வண்டி வாகன கடன் கிட்டும், குடும்பத்தில் மருத்துவ செலவு, வெற்றிகள், தாய்க்கு உடல்நிலை பாதிப்பு

Home automobile credit, medical expenses in family, success, affect mother’s health

♏🦂விருச்சிகம் Scorpio :
முயற்சி வெற்றி, பூர்வீகத்தில் ஆதாயம், அரசியல் முயற்சி வெற்றி, குழந்தை பாக்கியம், குலதெய்வ வழிபாடு

The success of the initiative, the gain in the origin, the political success, the child’s blessing, the worship of the Kulatha

♐🏹 தனுசு Sagittarius:
பணவரவு,முயற்சி வெற்றி, வரன் அமையும், வீடு வண்டி வாகன யோகம், நல்ல நாள்

Cash Flow, Endeavor, Success, Home Automobile Yoga, Good Day

♑🦌 மகரம் Capricorn :
பணவரவு, முயற்சி வெற்றி, குடும்பம் மூலம் ஆதாயம் கிட்டும், வட்டி வரவாகும், இனிய நாள்

Money inflow, effort success, benefit from family, collection interest, good day

♒🍯கும்பம் Aquarius :
பணவரவு செலவு, மனைவி ஊருக்கு செல்லும் யோகம், குடும்ப செலவுகள் அதிகரிக்கும், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை

The cost of the money, the wife’s move to native yoga, family expenses, the eye related problem

♓🐟 மீனம் Pisces :
லாபம், செலவுகள், ஆசை அபிலாசை பூர்த்தி, உல்லாச பயணம், நல்ல நாள்

Profit, expenses, desire ambition, excursion, good day

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Blog at WordPress.com.

%d