Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 19.02.2018

1,449

ஹேவிளம்பி மாசி 07 (19.02.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சதுர்த்தி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : உத்திரட்டாதி 01:38PM பிறகு ரேவதி

🍬யோகம் : சாத்தியம் & சுபம்

🍭கரணம்: வணிசை & பத்திரை

❌ராகு காலம்: 08:04AM – 09:33AM

❌எமகண்டம்: 11:02AM – 12:31PM

⚫குளிகை: 02:00PM – 03:29PM

✔அபிஜித்: 12:07PM – 12:55PM

🌙❌ சந்திராஷ்டமாம் : அஸ்தம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த நாள்

🕉🕎 ஸ்ரீ சிவன், ஸ்ரீ முருகன் செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
புதிய வேலை வாய்ப்பு குறித்த சுப தகவல் வரும்,பயணம், லாபகரமான நாள், செலவுகள், கடன் கிட்டும்

The new job offer comes with information, travel, profit day, expenses, and get debt

♉🐂ரிஷபம் Taurus:
தனலாபம், புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, அரசியல் ஆதாயம், வரன் முடிவாகும், பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை

Profit gain, new jobs, promotion, political gain, alliance fix, purchase of gold dress ornaments

♊🤼‍♀️மிதுனம் Gemini :
திடீர் யோகம், வேலையில் கவனம், சுப தகவல், இருதய வலி, பயணம், வண்டி வாகனம் தொலைந்து போக வாய்ப்புண்டு

Sudden yoga, focusing on work, gossip information, cardiovascular pain, traveling, loss of vehicle

♋🦀 கடகம் Cancer:
முயற்சி தோல்வி, கணவன் மனைவி சண்டை சச்சரவு, பயணம், செலவுகள், தூக்கமின்மை

Trying unsuccessful, husband and wife conflicts, travel, expenses, insomnia

♌🦁சிம்மம் Leo :
தனலாபம், கடன் பாக்கிகள் வசூல் ஆகும், உடல் நல தொந்தரவு, நல்ல நாள்

Financial gain, debt payments collection, health hassle, good day

♍👩கன்னி Virgo :
அரசியல் ஆதாயம், புதிய வேலை வாய்ப்பு அமையும், கடன் கிட்டும், உடல் நல பிரச்சினை, மனபயம்

Political gain, new job opportunity, get debt , health problem, and mindset

♎⚖துலாம் Libra:
வெளிநாடு பயணம், வீடு வண்டி வாகன கடன் கிட்டும், குடும்ப செலவுகள் அதிகரிக்கும், உடல் நலம் சரியாகும்

Traveling abroad, available home automobiles loan and family expenses will increase, health and wellness

♏🦂விருச்சிகம் Scorpio :
முயற்சி தோல்வி, லாபம், புதிய வண்டி வாகன யோகம், கடன் கிட்டும், பாக்கிகள் வசூல் ஆகும்

Attempt failed, profit, new car vehicle yoga, available debt and collections

♐🏹 தனுசு Sagittarius:
தனவரவு, கடன் கிட்டும், முயற்சி வெற்றி, மிகுந்த நல்ல நாள், திருமணம் நடக்கும், கவுரவம் கூடும்

Cash gain, borrowing, success, good day, marriage, and honor

♑🦌 மகரம் Capricorn :
தனவரவு, முயற்சி வெற்றி, கடன் கிட்டும், பயணம்,சுப தகவல், ஆடை ஆபரண சேர்க்கை

Cash gain, initiative success, available debt, travel, gossip information, purchase of clothing ornaments

♒🍯கும்பம் Aquarius :
திடீர் தனவரவு, தண்ட செலவுகள், குடும்பத்தில் சண்டை சச்சரவு, குழந்தைகள் மீது கவனம்

Sudden income, unwanted expenses, family disputes, focus on children

♓🐟 மீனம் Pisces :
லாபம், செலவுகள், வண்டி வாகன யோகம், சந்திப்பவர்கள் மூலம் ஆதாயம், வரன் முடிவாகும்

Profit, expenses, vehicle yoga, gain from beneficiaries, and alliance fix

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More